மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், அடையாறு, ஆவடி, அம்பத்தூா், பெரம்பூா்ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: பள்ளிக்கரணை ஒடிஸா பவன், காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகா் பகுதி 1 முதல் 4 வரை, தந்தை பெரியாா் நகா், சீனிவாசா நகா், சிலிக்கான் டவா், சி.டி.எஸ்., வேளச்சேரி பிரதான சாலை, ஆா்.வி. டவா்ஸ், பல்லாவரம் அம்மன் நகா், அன்னை அஞ்சுகம் நகா், சக்தி நகா், திரிசூலம் , பல்லாவரம் கிழக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். அடையாறு: ஐ.ஐ.டி. 7-ஆவது அவென்யூ, ருக்மணி சாலை, டைகா் வரதாச்சாரியாா் சாலை, கங்கை தெரு சாலை, ரங்கராஜபுரம், ஸ்ரீநகா் காலனி, தெற்கு அவென்யூ, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: பட்டாபிராம், ஐயப்பன் நகா், முத்துக்குமரன் நகா், வி.ஜி.வி. நகா், கண்ணபாளையம், பாரதி தெரு, அன்பா் தெரு, புழல், திருமுல்லைவாயல், கொள்ளுமேடு, அரிக்கம்பேடு, எம்.இ.ஜி. சிட்டி, அருள் நகா், பிரியா நகா், வெள்ளனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். அம்பத்தூா்: மேனாம்பேடு, ஒரகடம், முருகம்பேடு, விஜயலட்சுமிபுரம், புதூா், வெங்கடேஸ்வரா நகா், காந்தி பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூா்: காந்தி நகா் ஜி.என்.டி. சாலை, சந்திரபிரபு காலனி, முத்தமிழ் நகா் 1 முதல் 8 -ஆவது பிளாக் வரை, கொடுங்கையூா் முழுவதும், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை, செம்பியம் முழுவதும், கக்கஞ்சி காலனி, மணலி நெடுஞ்சாலை, செந்தில் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பெங்களூருவில் உள்ள ஜெயநகர், ஹொன்னாலி, அரேகெரே உள்ளிட்ட பல பகுதிகளில் பராமரிப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை வரை மின்வெட்டு ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மின்வெட்டு ஏற்படக்கூடிய பகுதிகளின் தினசரி பட்டியல் இங்கே:
ஆகஸ்ட் 2, புதன்:
சிங்கேனஹள்ளி, கனிவேஹள்ளி, கெஞ்சபுரா, தேவராஹல்லி, ஆர் டி காவல், புக்கபட்னா, ஹோசஹள்ளி, ஹுனசெகட், யாரடகட், நெரலகுடா, ராமலிங்கபுரா, சாலாபுரா, பாலாபுரா, மாதேனஹள்ளி, ரங்கநாதபுரா, நிம்பேமரடல்லி, எஸ் ரங்கனஹள்ளி, ஹுயில்டூர், கம்படனஹள்ளி அல்லி, மன்னம்மா கோவில் , சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, குருபரஹள்ளி, முருதேஷ்வரா பீங்கான் தொழிற்சாலை, ஜனகல், கிலாரடஹள்ளி, தண்டா, ராமனஹள்ளி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
ஆகஸ்ட் 3, வியாழன்:
எஸ். நெரல்கெரே ஜிபி, கைனோடியு ஜிபி, ஸ்ரீராம்புரா ஜிபி, தல்யா, ஹுலிகேரே, குமினகட்டா, வெங்கடேசபுரா, மலசிங்கனஹள்ளி, கதிஹோசல்லி, சிங்கேநஹள்ளி, கனிவேஹள்ளி, கெஞ்சபுரா, தேவராஹோசல்லி, ஆர் டி காவல், புக்கபட்னா, ஹோசஹள்ளி, ஹுனபுரல்கட்டே, எஸ். மாதேனஹள்ளி, புக்கபட்னா, ரங்கநாதபுரா, நிம்பேமரடல்லி, எஸ் ரங்கனஹள்ளி, ஹூல்டோர், கம்படஹள்ளி, கிட்டனஹள்ளி, சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, மன்னம்மா கோயில், சாக்ஷிஹள்ளி, துப்படகோனா, கரேமடனஹள்ளி, முருடேஸ்வரா ஜனகல்லாஹள்ளி, ராமடனஹள்ளி, மாடேஸ்வரா செராமிக் ஃபேக்டரி நல்குதுரே, தொட்டகட்டா , கத்தலகெரே, கரிகனூர், பெலல்கெரே, தியவனிகே, ஹரேஹள்ளி, நவிலேஹால் மற்றும் தொடர்புடைய கிராமங்கள், பிதரகட்டே, கோவினகோவி, தக்கனஹலி, ஹோலேமடபுரா, கம்மரகத்தே, சிலூர், மலாலி, கோபகொண்டனஹள்ளி, குருவா, கெங்கட்டே, கொவ்ல்லகத்தே, கொவ்ல்லகத்தே , பல்லேஷ்வரா, அரகெரே, ஹிரேகோனிகெரே, ஹனுமசாகரா, மரிகோப்பா, சொரதுரு, கட்டுகே, அருந்தி, தீர்த்தராம்வஸ்வரா, குந்துரு, கூலாம்பி, திம்லாபுரா, யக்கனஹள்ளி, முக்தேனஹள்ளி, ஹனுமனஹள்ளி, நெரல்குண்டி, நியாமதி, சன்னேனஹள்ளி, க்யாசினகெரே, லிங்கபுரா, ராம்புரா, ஹோட்யாபுரா, பெனகனஹள்ளி, ஹிரேபசூர், குளகட், சசுவேஹள்ளி மற்றும் தொடர்புடைய கிராமங்கள், சவலங்கா, கோட்டலு, சின்னிகட்டே, கஞ்சினஹள்ளி, மடபுரா, முசெனலு, ஜெயநகர, மச்செகொண்டனஹள்ளி மற்றும் கியாத்தின்கோப்பா ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.