HomeBlogநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
- Advertisment -

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

Poultry breeding training

நாட்டுக்கோழி வளர்ப்பு
பயிற்சி

தேனி
மதுரை ரோட்டில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம்
இயங்குகிறது. இங்கு நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
அக்., 28, 29ல்
காலை 10.30 மணிக்கு துவங்கி
மாலை 5 மணி வரை
நடக்க உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04546 260047 தொலைபேசியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
20
நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும். முகக்கவசம் அணிந்து பயிற்சியில் பங்கேற்பது கட்டாயம் என உழவர்
பயிற்சி மையத்தின் உதவி
பேராசிரியர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -