TNPSC குரூப் 1 தேர்வுகள்
ஒத்திவைப்பு
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை
கண்காணிப்பாளர் உள்ளிட்ட
பணிகளுக்கு மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு
ஜனவரி மாதமே இதற்கான
அறிவிப்பு வெளியானது. இந்த
தேர்விற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில்
கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தேர்வு
மையங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுகளை எழுதினர்.

இந்த
அசாதாரணமான சூழலை கருத்தில்
கொண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடக்கவிருக்கும் தேர்வுகளை
ஒத்திவைத்துள்ளது. இது
குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.