HomeBlogமெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் ஒத்திவைப்பு
- Advertisment -

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் ஒத்திவைப்பு

Postponement of Madras High Court interview

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் ஒத்திவைப்பு

மெட்ராஸ்
உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து
Research Fellow And Research Assistant
பணிகளுக்கு முன்னதாக
அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு செயல்பாடுகளில் ஒன்றான Viva Voce சோதனை
24.05.2021
மற்றும் 25.05.2021 ஆகிய
தேதிகளில் நடத்தப்பட இருந்தது.

ஆனால்
தமிழகம் முழுவதும் கொரோனா
தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் வரும் 24.05.2021 அன்று
வரை முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்
காரணமாக Viva Voce சோதனையினை
ஒத்திவைப்பதாக மெட்ராஸ்
உயர்நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு செல்லில் இருந்து
அறிவிப்பு வந்துள்ளது. இத்தேர்வுகளுக்கான தேதிகள் மீண்டும்
அறிவிக்கப்படும்.

Madras
High Court Viva Voce Postponed Notice 2021:
Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -