TAMIL MIXER
EDUCATION.ன்
Post Office
செய்திகள்
Post Office: ஜனவரி 1ம் தேதி முதல் NSC திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்
கீழ்
செயல்படும்
இந்திய
அஞ்சல்
துறையில்
பல்வேறு
வகையான
சேமிப்பு
திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட திட்டங்களில்
பொதுமக்கள்
அதிக
முதலீடுகளை
செலுத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில் டிசம்பர் இறுதியில் சேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி
விகிதங்களை
மத்திய
அரசு
தீர்மானிக்கிறது.
இந்த
வட்டி
விகிதம்
2023ன்
முதல்
மூன்று
மாதங்களுக்கு
அமலில்
இருக்கும்.
அதன்படி தற்போது மத்திய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி
விகிதங்களை
தீர்மானித்து
இதற்கான
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இந்த
அறிவிப்பில்,
2023 ஜனவரி
1 முதல்
தேசிய
சேமிப்பு
சான்றிதழ்
(NSC) திட்டத்தில்
தற்போது
6.8% இருந்து
7 சதவீதமாக
உயர்த்த
உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.6% வட்டி வழங்கப்பட்டு
வருகிறது.
இதனை
8% ஆக
உயர்த்த
முடிவு
செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான Term Deposit திட்டத்தின் வட்டி விகிதங்கள் 1.1% புள்ளிகள் வரை உயரும் என்றும் இதே போல் மாத வருமான திட்டத்தில் 6.7 சதவீதத்திலிருந்து
7.1 சதவீதமாக
வட்டியை
உயர்த்த
இருப்பதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.