தென்காசி,செங்கோட்டை,சுரண்டை, சாம்பவா் வடகரை ஆகிய உபமின் நிலையங்களின் பராமரிப்புப் பணிக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியறை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மேலும், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பராமரிப்பு பணியின்போது மின்வாரிய பணியாளா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பக விநாயக சுந்தரம்(பொ) தெரிவித்துள்ளாா்.
(காலை 10:00 – பகல் 2:00 மணி)மானாமதுரை,சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனுார், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லுார், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.(காலை 10:00 – மாலை 5:00 மணி)திருப்புத்துார் துணை மின்நிலையம்: திருப்புத்துார், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், கோட்டையிருப்பு,ஜெயங்கொண்ட நிலை, மல்லாக் கோட்டை, கட்டாணிப்பட்டி பகுதி
கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கானூா்புதூா் துணை மின் நிலையம்: அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.
பசூா் துணை மின் நிலையம்: பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow