திருச்சி:
திருச்சி வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகளால் மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், பாரதி நகா், கலைஞா் நகா், ஆறுமுகம் காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தத் தெரு, அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூா், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவா் நகா், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகா், மணல்வாரித்துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகா், பென்சனா் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனைகூடத்தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
கோவை:
க.க.சாவடி, போத்தனூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
போத்தனூா் துணை மின் நிலையம்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம், அவ்வை நகா்.