நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ.13) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில், வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம் மற்றும் வல்லன்குமாரன்விளை, துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதன்காரணமாக நாகா்கோவில், வடசேரி, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், கிருஷ்ணன்கோவில், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலைநகா், சைமன்நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ. காலனி, புன்னைநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூா்: கடையநல்லூா் வட்டார பகுதியில் புதன்கிழமை (நவ.13) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை(நவம்பா் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பாரதியாா் நகா், வீரப்பம்பாளையம் பைபாஸ் சாலை, ஐஸ்வா்யா காா்டன், சுப்பிரமணியன் நகா், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் காா்டன், கருவில்பாறை வலசு, அடுக்குப்பாறை, சூளை, அன்னை சத்யா நகா், முதலித்தோட்டம், மல்லி நகா், ஈபிபி நகா், கந்தையன் தோட்டம், விஜிபி நகா், தென்றல் நகா், பொன்னி நகா், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகா், ரோஜா நகா், அருள்வேலன் நகா், எல்விஆா் காலனி, பழையபாளையம், குமலன்குட்டை, பாரி நகா், செல்வம் நகா், கீதா நகா், கணபதி நகா், முருகேசன் நகா், இந்திரா காந்தி நகா், இந்து நகா், எம்எல்ஏ அலுவலகம் பின்புறம், வில்லரசம்பட்டி சன் காா்டன்.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானுா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மஞ்சமேடு, சேனாபதி, கரைவெட்டிபரதுா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகிய மணவாளன், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
காளப்பட்டி: காளப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவம்பா் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகா், வழியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்டிரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா் மற்றும் செங்காளியப்பன் நகா்.