HomeBlogராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி
- Advertisment -

ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி

Phase III Swimming Training at Rajaji Swimming Pool

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி
ராஜாஜி
நீச்சல்
குளத்தில்,
மூன்றாம்
கட்ட
நீச்சல்
பழகுதல்
பயிற்சி
முகாம்
மே
23
ம்
தேதி
தொடங்க
உள்ளது.




இதுகுறித்து, தருமபுரி மாட்ட விளையாட்டு அலுவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இதனடிப்படையில்
தருமபுரி
இலக்கியம்பட்டியில்
உள்ள
ராஜாஜி
நீச்சல்
குளத்தில்
மூன்றாம்
கட்ட
நீச்சல்
பழகுதல்
பயிற்சி
முகாம்
மே
23
தொடங்கி
ஜூன்
4
வரை
நடைபெறவுள்ளது.




பெண்களுக்கு தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை
7
மணி
முதல்
8
வரை,
8
மணி
முதல்
9
மணி
வரை
மற்றும்
மாலை
5.30
மணி
முதல்
6.30
மணி
வரை
மாணவா்கள்
மற்றும்
ஆண்களுக்கும்,
காலை
9
மணி
முதல்
10
மணிவரை
மாணவியா்
மற்றும்
பெண்களுக்கும்
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறும்.
நீச்சல்
பயிற்சிக்
கட்டணம்
ரூ.1416
ஆகும்.
இதற்கான
விண்ணப்பத்தை
நீச்சல்குள
அலுவலகத்தில்
பெற்றுக்
கொள்ளலாம்.




தருமபுரி மாவட்டத்திலுள்ள
பள்ளி,
கல்லூரி
மாணவ,
மாணவியா்,
பொதுமக்கள்
இவ்வாய்ப்பைப்
பயன்படுத்தி
நீச்சல்
கற்றுக்
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -