முகப்பேரில் ஜூலை
11ல் PF
குறைதீா் கூட்டம்
இது குறித்து PF மண்டல உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாளா்
வருங்கால வைப்பு நிதி
நிறுவனம், ஆா் 40 ஏ,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய
அலுவலக வளாகம், முகப்போ
சாலை, முகப்போ கிழக்கு,
சென்னை-37 என்ற முகவரியில் ஜூலை 11ம் தேதி
காலை 10.30 மணி முதல்
மாலை 5 மணி வரை
குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில்,
வருங்கால வைப்பு நிதி
சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், PF.
பங்களிப்பிலிருந்து விலக்கு
பெற்ற அம்பத்தூா்
எல்லைக்கு
உள்பட்ட நிறுவனங்களைச் சோந்தவா்கள் பங்கேற்கலாம். கூடுதல்
விவரங்களுக்கு 044 26350080,
26350120 என்ற அலுவலகத் தொலைபேசி
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here