தமிழ் – Part 5
o “வெற்பு”
என்னும் இச்சொல்லின் பொருள்
என்ன? மலை
என்னும் இச்சொல்லின் பொருள்
என்ன? மலை
o படி
– என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க? படித்து
– என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க? படித்து
o “நீதிதேவன்
மயக்கம்” என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? அண்ணாதுரை
மயக்கம்” என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? அண்ணாதுரை
o “அகலாது”
– என்னும் சொல்லிற்கு எதிர்சொல்
என்ன? அணுகாது
– என்னும் சொல்லிற்கு எதிர்சொல்
என்ன? அணுகாது
o ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியனின் வம்சப்
பெயர் என்ன? பாண்டிய வம்சம்
கடந்த நெடுஞ்செழியனின் வம்சப்
பெயர் என்ன? பாண்டிய வம்சம்
o “பொதிற்கொள் பூமணம் போல” என்னும்
உவமையால் விளக்கப்படும் பொருள்
என்ன? வெளிப்படுதல்
உவமையால் விளக்கப்படும் பொருள்
என்ன? வெளிப்படுதல்
o தொல்காப்பியத்தில் தவறு உண்டு
எனக் கூறியவர் யார்?
இராமலிங்க அடிகளார்
எனக் கூறியவர் யார்?
இராமலிங்க அடிகளார்
o திருத்தக்க தேவர் “நிலையாமை” குறித்து
எழுதிய நூல் எது?
நரிவிருத்தம்
எழுதிய நூல் எது?
நரிவிருத்தம்
o “நகையும்
உவகையும்” என்பதன் இலக்கணக்
குறிப்பு என்ன? எண்ணும்மை
உவகையும்” என்பதன் இலக்கணக்
குறிப்பு என்ன? எண்ணும்மை
o பதினெட்டு
உறுப்புகள் கலந்து வரப்
பாடப்படும் நூல் எது?
கலம்பகம்
உறுப்புகள் கலந்து வரப்
பாடப்படும் நூல் எது?
கலம்பகம்
o “இலக்கண
தாத்தா” – என்னும்
அடைமொழியால் குறிக்கபெறும் சான்றோர்
யார்? மே.வி.வேணுகோபால்
தாத்தா” – என்னும்
அடைமொழியால் குறிக்கபெறும் சான்றோர்
யார்? மே.வி.வேணுகோபால்
o “காப்பியப்பாட்டு” என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
எது? குறிஞ்சிப்பாட்டு
எது? குறிஞ்சிப்பாட்டு
o அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் யார்? மாணிக்கவாசகர்
o இயல்,
இசை, நாடகம் குறித்து
கூறிய முதல் நூல்
எது? பிங்கலம்
இசை, நாடகம் குறித்து
கூறிய முதல் நூல்
எது? பிங்கலம்
o இரட்டைப்
புலவர்கள் பாடிய உலா
எது? ஏகாம்பரநாதர் உலா
புலவர்கள் பாடிய உலா
எது? ஏகாம்பரநாதர் உலா
o இரும்புக்கடல் என அழைக்கப்படும் நூல்
எது? பதிற்றுப்பத்து
எது? பதிற்றுப்பத்து
o “உண்பவை
நாழி, உடுப்பவை இரண்டே”
என்று பாடியவர் யார்?
நக்கீரர்
நாழி, உடுப்பவை இரண்டே”
என்று பாடியவர் யார்?
நக்கீரர்
o உரையாசிரியர்களால் அதிக மேற்கொள்
காட்டப்பட்ட சங்க நூல்
எது? குறுந்தொகை
காட்டப்பட்ட சங்க நூல்
எது? குறுந்தொகை
o ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை
எழுதிய நூல் எது?
நன்னூல்
எழுதிய நூல் எது?
நன்னூல்
o ஒட்டக்கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது
என்ன? காளம்
என்ன? காளம்
o சிதம்பரச்
செய்யுள் கோவையின் ஆசிரியர்
யார்? குமரகுருபரர்
செய்யுள் கோவையின் ஆசிரியர்
யார்? குமரகுருபரர்
o சைவம்,
அகத்தியம் சங்கம் என்ற
சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் எது? மணிமேகலை
அகத்தியம் சங்கம் என்ற
சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் எது? மணிமேகலை
o தலைவன்
பிறந்த நாளை, தலைவி
சுவற்றில் கோடிட்டு என்னும்
பாடல் அமைந்த நூல்
எது? நற்றிணை
பிறந்த நாளை, தலைவி
சுவற்றில் கோடிட்டு என்னும்
பாடல் அமைந்த நூல்
எது? நற்றிணை
o திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்தநூல் எது?
நெஞ்சு விடு தூது
நெஞ்சு விடு தூது
o வீரர்க்கு
அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தை சிறப்பிக்கும் நூல் எது? மூதின்முல்லை
அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தை சிறப்பிக்கும் நூல் எது? மூதின்முல்லை
o வரபதி
ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப்
புலவர் யார்? வில்லிபுத்தூரார்
ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப்
புலவர் யார்? வில்லிபுத்தூரார்
o மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பைக் கூறும்
நூல் எது? அகநானூறு
நூல் எது? அகநானூறு
o முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய
நூல் எது? இறையனார் களவியல் உரை
நூல் எது? இறையனார் களவியல் உரை
o புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் யார்? சாமுண்டி தேவநாயகர்
o திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய
மன்னன் யார்? மகேந்திர வர்மன்
மன்னன் யார்? மகேந்திர வர்மன்