HomeNotesAll Exam Notesஅறிவியல் உலகம் – Part 4
- Advertisment -

அறிவியல் உலகம் – Part 4

work 72 Tamil Mixer Education

அறிவியல் உலகம் – Part 4

v
ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகம்
காணப்படும் அலோகம் சிலிக்கான்
v
பெண் அனாபிலஸ் இன
கொசுக்கள் கடிப்பதால் மனிதனுக்கு மலேரியா பரவுகிறது.
v
போஸன் நுண்துளை கண்டு
பிடித்தவர் எஸ்.என்.போஸ்
ஆவார்
v
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவண்டலூர்
பூங்காஆகும்
v
சாக்ஸபோன், வாயால் ஊத்தி
இசைக்கப்படும் காற்றுக்கருவி
v
ஒரே கார்பன் அணுவில்
இரண்டு ஹாலஜன் அணுக்கள்
இரும்பின், அச்சேர்மம்ஜெம்
டைஹாலைடுஎனப்படும்.
v
மின்காந்த விளைவை கண்டறிந்தவர் ஒயர்ஸ்டட்
v
தனிமம்: லித்தியம் (Li)
அணு
எண்: 3
அணு
நிறை: 6.941
v
நீலப் பசும்பாசிகளுக்கு நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
v
மனித உடலில் இணைக்கப்படாத எலும்பு “U” வடிவ
ஒற்றை நாவடி எலும்பு
(Hyoid Bone)
v
ஆண்களைப் பற்றிய மருத்துவப் படிப்பு ஆன்டரால்ஜி என்று
அழைக்கப்படுகிறது.
v
நமது உடம்பிலுள்ள நிணநீர்
மண்டலம் (Human Lymphatic System), நம்மை
தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும்
உடம்பிலிருந்து நச்சுப்
பொருள்களை அகற்றி, திரவ
சமநிலையைப் பாதுகாக்கிறது.
v
இலைத்தாள் அல்லது இலைப்பரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறைக்கு
நரம்பமைவு என்று பெயர்.
v
பிற பறவைகளின் கூட்டில்
முட்டையிட்டு இப்பெருக்கம் செய்யும் பறவைகள் ஆங்கிலத்தில் “Brood Parasitism” என்று
அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -