வீட்டிலிருந்தே அப்பளம்
தொழில்
அப்பள தொழிலுக்கு
முதலீடு:
குறைந்தபட்சம் 50 ஆயிரம்
முதலீடு தேவைப்படும்.
அப்பள தொழிலுக்கு
மூலப்பொருட்கள்:
உளுந்து
மாவு, சீரகம், பேக்கிங்
சோடா, உப்பு, ஆயில்,
அரிசி மாவு மற்றும்
அப்பளங்களை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர்
அப்பள தொழிலுக்கு
இயந்திரம்:
இயந்திரத்தின் பெயர் Papad Making Machine
விலை
15,000/-
அப்பளம்
உருண்டைகளை உருட்டி கவரில்
வைத்து இயந்திரத்தின் உள்ளே
விட வேண்டும்.
இயந்திரம்
ரோல் செய்யப்பட்டு அப்பளமாக
வெளியே வரும். இந்த
இயந்திரம் அனைத்து ஆன்லைன்
ஷாப்பிங் ஸ்டோரிலும் உள்ளது.
இந்த
ரோலிங் இயந்திரத்தில் ஒரு
மணி நேரத்தில் 800 முதல்
1000 அப்பளம் தயார் செய்யலாம்.
ஒரு
அப்பளத்திற்கு 0.80 பைசா
என்றால்
800
X 0.80 = 640 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
ஒரு
நாளிற்கு 8 மணி நேரம்
அப்பளம் தயாரிக்கும் பொழுது
640 X 8 = 5120 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
ஒரு
மாதத்திற்கு 30 நாள் நாம்
அப்பளம் உற்பத்தி என்றால்
30 X 5120 = 1,53,600 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
உற்பத்தி
மற்றும் இதர செலவுக்கு
போக கணிசமாக 1 லட்சம்
வருமானம் கிடைக்கும்.
சந்தை
வாய்ப்பு:
அப்பளங்களை தரமாக பேக்கிங் செய்து
அதாவது தங்ளுடைய பிராண்ட்
நேம், எக்ஸ்பீரி டேட்
போன்றவற்றை உள்ளீட்டு சந்தைகளில் விற்பனை செய்யலாம்.
பெரிய
சூப்பர் மார்க்கெட், உங்கள்
ஊரில் மற்றும் தெருக்களில் உள்ள சிறிய பெட்டி
கடைகளில் ஆர்டர் பெற்று
விற்பனை செய்யலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.