TAMIL MIXER EDUCATION.ன் ஓவியப் பயிற்சி செய்திகள்
மாணவ – மாணவியருக்கான ஓவியப் பயிற்சி முகாம்
உலக
ஓவிய தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு கவின்
கலைக்
கல்லுாரி வளாகத்தில், 16ம்
தேதி, 16 வயதுக்கு உட்பட்ட
மாணவ – மாணவியருக்கான ஓவியப்
பயிற்சி முகாம் நடக்க
உள்ளது.
இதில்
பங்கேற்போருக்கு, பயிற்சிக்கு தேவையான பொருட்கள், பங்கேற்பு
சான்றிதழ் வழங்கப்படும். ௫
-16 வயதுக்கு உட்பட்ட, ஜவஹர்
சிறுவர் மன்றங்களில் படிக்கும்,
150 மாணவர்கள்; வெளி பள்ளியில்
படிக்கும், 150 மாணவர்கள் என,
மொத்தம் 300 பேர் பங்கேற்கலாம்.
பங்கேற்க
விரும்புவோர், 044 2819 2152
என்ற தொலைபேசி எண்ணில்,
முன்பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here