TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
இந்து தமிழ்
திசை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
பள்ளி
மாணவர்களுக்காக வெளிவரும்
இந்து தமிழ் திசை.ன்
வெற்றிக்கொடி சார்பில்
மாணவர்களுக்கான தனித்திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு
போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தை (ஜூலை 28) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்
போட்டியை வெற்றிக்கொடி நடத்துகிறது.
இந்த
ஓவியப் போட்டியில் 4 முதல்
12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க
விரும்புவோர், இயற்கை பாதுகாப்பு எனும்
தலைப்பில் ஓவியங்களை வரைந்து,
chnVK_contest@hindutamil.co.in
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாணவரின் பெயர், வகுப்பு,
பள்ளி அடையாள அட்டை
எண், கைபேசி எண்
இணைத்து, வரும் 22ம் தேதிக்குள்
அனுப்ப வேண்டும். சிறந்த
ஓவியங்களை வரைந்த 3 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம்
வழங்கும் பரிசு காத்திருக்கிறது.
ஓவியப்
போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம்,
அடுத்த வார போட்டிக்
கேள்வியுடன் வெளியாகும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here