சுற்றுலா
(இந்திய)
(இந்திய)
சுற்றுலா வகைகள்
|
1.
சமயச் சுற்றுலா
2.
கலாச்சாரச் சுற்றுலா
3.
வரலாற்றுச் சுற்றுலா
4.
சூழல் சுற்றுலா
5.
சாகசச் சுற்றுலா
6.
பொழுதுபோக்குச் சுற்றுலா |
HILL STATIONS IN INDIA
|
|
கொடைக்கானல், ஊட்டி
|
தமிழ்நாடு
|
நைனிடால்
|
உத்திரகாண்ட்
|
டார்ஜிலிங்
|
மேற்கு வங்காளம்
|
ஸ்ரீநகர்
|
ஜம்மு காஷ்மீர்
|
ஷில்லாங்
|
மேகாலயா
|
சிம்லா
|
இமாசலப் பிரதேசம்
|
மூணாறு
|
கேரளா
|
காங்டாக்
|
சிக்கிம்
|
இந்திய நீர்வீழ்ச்சிகள்
|
|
நீர்வீழ்ச்சிகள்
|
புவியியல் இருப்பிடம்
|
தாழையார் நீர்வீழ்ச்சி
|
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இந்த நீர்வீழ்ச்சியின் அமைப்பு, குதிரைவால் போன்று அமைந்துள்ளது.
|
ஜோக் நீர்வீழ்ச்சி
|
பிரிவு நீர்வீழ்ச்சி (ராஜா ராணி மற்றும் இடி) கர்நாடகாவில் உள்ள ஷிமோகோ மாவட்டத்தில் அமைந்துள்ளது
|
நோகாளி காய் நீர்வீழ்ச்சி
|
மேகாலயாவில் கிழக்குக் காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான, நேரடியாகத் தடையின்றி நீர் விழும் நீர்வீழ்ச்சி
|
தலக்கோணம் நீர்வீழ்ச்சி
|
ஆந்திராவிலுள்ள உயரமான இந்த நீர்வீழ்ச்சியில் மருத்துவகுணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
|
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்ச
|
கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது இது
இந்தியாவின் நயகரா ஆகும். |
இந்தியாவிலுள்ள வனவிலங்குச் சரணாலயங்கள்
|
||
விலங்குகள் சரணாலயம்
|
மாநிலம்
|
விலங்குகள்
|
முதுமலை வனவிலங்குச் சரணாலயம்
|
தமிழ்நாடு
|
புலி,
யானை, காட்டெருமை, மான்
|
காசிரங்கா தேசிய பூங்கா
|
அசாம்
|
புலி, மான், எருமை
|
ராந்தம்பர் தேசிய பூங்கா
|
ராஜஸ்தான்
|
புலி
|
கான்ஹா தேசிய பூங்கா
|
மத்திய பிரதேசம்
|
சதுப்புநில மான்கள்
|
சுந்தரவன தேசிய பூங்கா
|
மேற்கு வங்காளம்
|
வங்காளப் புலி
|
கிர் தேசிய பூங்கா
|
குஜராத்
|
சிங்கம்
|
பத்ரா வன சரணாலயம்
|
கர்நாடகா
|
காட்டெருமை, சிறுத்தை, காட்டெருது
|
பெரியார் தேசிய பூங்கா
|
கேரளா
|
யானை, மான்
|
கார்பெட் தேசிய பூங்கா
|
உத்திரகாண்ட்
|
புலி
|
இந்தியாவிலுள்ள பறவைகள் சரணாலயங்கள்
|
|
கூந்தன்குளம் பறவை சரணாலயம்
|
தமிழ்நாடு
|
குமரகம் பறவை சரணாலயம்
|
கேரளா
|
பரத்பூர் பறவை சரணாலயம்
|
இராஜஸ்தான்
|
மயானி பறவை சரணாலயம்
|
மஹாராஷ்டிரா
|
உப்பளப்பாடு பறவை சரணாலயம்
|
ஆந்திரப்பிரதேசம்
|
நல்சரோவர் பறவை சரணாலயம்
|
குஜராத்
|
நவாப்கஞ்ச் பறவை சரணாலயம்
|
உத்திரபிரதேசம்
|
கடற்கரைகள்
|
||
கடற்கரை
|
மாநிலம்
|
புவியியல் காரணிகள்
|
தனுஷ்கோடி
|
தமிழ்நாடு
|
நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல்நீர்
|
வற்கலை கடற்கரை
|
கேரளா
|
சூரியன் மறையும் காட்சியைக் காண ஏதுவான கடல் ஓங்கல் பாறை
|
Tarkaதர்கார்லி கடற்கரை
|
மகாராஷ்ட்டிரா
|
பவளப் பாறைகள் நிறைந்த கடல் சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற கடற்கரை
|
ஓம் கடற்கரை
|
கர்நாடகா
|
இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ், வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை
|
அகுதா கடற்கரை
|
கோவா
|
கடற்கரையின் தென்பகுதியில் பெரிய குன்றானது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
|
மராரி கடற்கரை
|
கேரளா
|
இரண்டு மணல் திட்டுகள் இடையே தொட்டில் போன்ற அமைப்பில் அமைந்துள்ள கடற்கரை
|
சுற்றுலா (தமிழ்நாடு)
தமிழ்நாட்டின் மலைவாழிடங்கள்
|
|
ஊட்டி
|
மலைகளின் ராணி
|
ஏற்காடு
|
ஏரிக் காடுகள் (ஏழைகளின் ஊட்டி)
|
ஏலகிரி
|
14 கொண்டைஊசி வளைவுகளை உடையது
|
கொடைக்கானல்
|
மலைகளின் இளவரசி
|
கோத்தகிரி
|
பச்சைமலை
|
வெள்ளயங்கிரி மலை
|
தெற்கின் கைலாஷ்
|
கொல்லி மலை
|
70 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய வாகனப் போக்குவரத்துப் பகுதி
|
ஆனை மலை
|
உயர் விளிம்பு
|
மேக மலை
|
உயர்ந்த மேகங்கள் குவியும் பகுதி
|
ஜவ்வாது
|
இயற்கையின் சொர்க்கம்
|
தமிழ்நாட்டின் நீர்வீழ்ச்சிகள்
|
||
நீர்வீழ்ச்சிகள்
|
புவியியல் தல அமைவிடம்
|
|
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
|
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர்
அழகான நீர்வீழ்ச்சி |
|
கும்பக்கரை நீர்வீழ்ச்சி
|
பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
|
|
குரங்கு நீர்வீழ்ச்சி
|
பசுமை மாறாக் காடுகள் சூழ்ந்த இந்நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது.
|
|
கிளியூர் நீர்வீழ்ச்சி
|
கிழக்குத் தொடர்ச்சி மலையான சேர்வராயன் குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது.
|
|
குற்றாலம்
|
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவி, மருத்துவம் ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்றது.
|
|
ஆகாய கங்கை
|
கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லிமலையில் புளியஞ்சோலை என்னுமிடத்தில் இந்நீர்வீழ்ச்சி வீழ்கின்றது. இது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது
|
|
சுருளி நீர்வீழ்ச்சி
|
இந்த நீர்வீழ்ச்சி நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
|
தமிழ்நாட்டிலுள்ள வனவிலங்குச் சரணாலயங்கள்
|
|
வனவிலங்குச் சரணாலயம்
|
மாவட்டம்
|
முதுமலை வனவிலங்குச் சரணாலயம்
|
நீலகிரி
|
முண்டந்துறை வனவிலங்குச் சரணாலயம்
|
திருநெல்வேலி
|
கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம்
|
நாகப்பட்டினம்
|
இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம்
|
கோயம்புத்தூர்
|
களக்காடு வனவிலங்குச் சரணாலயம்
|
திருநெல்வேலி
|
தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயங்கள்
|
|
பறவைகள் சரணாலயம்
|
மாவட்டம்
|
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
|
சிவகங்கை
|
காரைவெட்டி பறவைகள் சரணாலயம்
|
அரியலூர்
|
வெல்லோட் பறவைகள் சரணாலயம்
|
ஈரோடு
|
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
|
காஞ்சிபுரம்
|
தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்
|
|
தேசிய பூங்காக்கள்
|
மாவட்டங்கள்
|
கிண்டி தேசிய பூங்கா
|
சென்னை
|
மன்னார் வளைகுடா கடற்பூங்கா
|
இராமநாதபுரம்
|
இந்திரா காந்தி தேசிய பூங்கா
|
கோயம்புத்தூர்
|
முக்கூர்த்தி தேசிய பூங்கா
|
நீலகிரி
|
முதுமலை தேசிய பூங்கா
|
நீலகிரி
|
தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகள்
|
|
கடற்கரைகள்
|
புவியியல் காரணிகள்
|
கோவளம் கடற்கரை காஞ்சிபுரம்
|
சிறிய மீன்பிடி கிராமம்
|
மெரினா கடற்கரை சென்னை
|
இரண்டாவது மிக அழகிய நீண்ட கடற்கரை
|
கன்னியாகுமரி கடற்கரை
|
பல
வண்ண மணல்களைக் கொண்டது |
இராமேஸ்வரம் கடற்கரை
|
அலையற்ற கடற்கரை
|
எலியட் கடற்கரை சென்னை
|
இரவும், பகலும் மனிதர்களால் நிறைந்த அழகான கடற்கரை
|
மகாபலிபுரம் கடற்கரை காஞ்சிபுரம்
|
கட்டடக்கலை மற்றும் தொல் பொருள் கடற்கரை
|
சில்வர் கடற்கரை கடலூர்
|
நீர் விளையாட்டு பொழுதுபோக்கிற்கான கடற்கரை
|
முட்டுகாடு கடற்கரை காஞ்சிபுரம்
|
அமைதியான மற்றும் ஆழமற்ற கடற்கரை சென்னையிலுள்ள மெரினா கடற்கரை
|