|
Buy Exam Books Here |
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்கள், உயிர்வாழ்
சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை,
டிசம்பர் வரை SBI,
நீட்டித்துள்ளது.
வங்கிக்கு
நேரடியாக வந்து, உயிர்வாழ்
சான்று சமர்ப்பிக்கும் போது,
கூட்ட நெரிசல் ஏற்படுவதை
தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி,
சேமிப்பு கணக்கின் கடைசி
எண், 1, 2 உள்ள வாடிக்கையாளர்கள் திங்கட்கிழமை; 3, 4ம்
எண் உள்ளவர்கள் செவ்வாய்;
5, 6ம் எண் உள்ளோர்
புதன்கிழமை; 7, 8ம் எண்
உள்ளோர் வியாழக்கிழமை; 9, 0ம்
எண் உடைய வாடிக்கையாளர்கள் வெள்ளி; சனிக்கிழமைகளில் அனைத்து வாடிக்கையாளர்களும், உயிர்வாழ்
சான்று சமர்ப்பிக்கலாம். இதன்
வாயிலாக, வங்கிகளில் கூட்டம்
சேருவதை தவிர்க்கலாம்.
அதே
நேரம், மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்துக்கு பதிலாக, மற்றொரு நாளில்
சான்றிதழ் சமர்ப்பிக்க வந்தால்,
அவர்களை வங்கிகள் திருப்பி
அனுப்பக் கூடாது.
வேறு
ஏதேனும் சேவை தேவையெனில், மூத்த குடிமக்கள் எப்போது
வேண்டுமென்றாலும் வங்கிக்கு
வரலாம்
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


