HomeBlogஎலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங் பயிற்சியில் சேர வாய்ப்பு

எலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங் பயிற்சியில் சேர வாய்ப்பு

எலக்ட்ரிக் வாகனம்,
சார்ஜிங் பயிற்சியில்
சேர வாய்ப்பு

மதுரை கோ.புதுார்
தொழிற்பேட்டையில் மத்திய
அரசின் MSME., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம்
சார்பில் ஜன., 27, 28ல்
எலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங்
ஸ்டேஷன் பயிற்சி நடக்கிறது.

இதில்
எலக்ட்ரிக் சைக்கிள், எலக்ட்ரிக் டூவீலர், கார் தொழில்நுட்பம்,சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது,
ஸ்டேஷன் மாடல்கள், அரசு
சட்ட திட்டங்கள் குறித்து
கற்றுத்தரப்படும்.சார்ஜிங்
ஸ்டேஷன் துவங்க விரும்புவோருக்கு பயிற்சி உதவும்.

சுயதொழில்
செய்ய வங்கி கடனுதவி
குறித்து விளக்கப்படும். பயிற்சி
முடித்தவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும்.விரும்புவோர் 86670 65048ல் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular