TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
சென்னை ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு
சென்னை, கிண்டி மகளிருக்கான தொழிற்பயிற்சி
நிலையத்தில்,
காலியாக
உள்ள
பொறியியல்
அல்லாத
தொழிற்பிரிவுகளில்
நேரடி
சேர்க்கை
நடந்து
வருகிறது.
பயிற்சியில்
சேர,
எட்டாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்;
வயது
வரம்பு
இல்லை.
இங்கு, தையல் வேலை தொழில் நுட்பம், நவீன ஆடை வடிவமைத்தல், கணிணி உதவியுடன் கூடிய பூ தையல் மற்றும் வடிவமைத்தல், சுருக்கெழுத்து
மற்றும்
செயலக
உதவியாளர்
உள்ளிட்ட
தொழிற்பிரிவு
படிப்பு
இடங்கள்
காலியாக
உள்ளன.
பயிற்சி முடித்தவுடன்,
முன்னணி
நிறுவனங்களில்
வேலைவாய்ப்பும்,
தொழிற்பழகுனர்
பயிற்சியும்
பெற
வாய்ப்புள்ளது.
மேலும்
விபரங்களுக்கு,
044 – 22510001,
94990 55652 என்ற
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.