HomeBlogமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Student Internship செய்வதற்குரிய வாய்ப்பு
- Advertisment -

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Student Internship செய்வதற்குரிய வாய்ப்பு

Opportunity to do Student Internship at Madurai Kamarasar University

மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் Student Internship
செய்வதற்குரிய வாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய
அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்
Student Internship
செய்வதற்குரிய வாய்ப்பு
வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: MKU

பணியின்
பெயர்:
Student Internship

பணியிடங்கள்:
Various

தகுதி: Chemistry/
Biophysics/ Biotech/ Life Science/ Bioinformatics
பாடங்களில் இரண்டாம் செமஸ்டரில் பயிலும்
M.Sc
மாணவர்கள் அல்லது Biotech/ CS/
Biomedical
ஆகிய பாடங்களில் மூன்றாமாண்டு பயிலும் BE/ B.Tech மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.5000/-
வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு
செயல்முறை:
Written Exam
அல்லது Interview மூலம்
பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து
கொள்ளாலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும்
தகுதியும் உள்ளவர்கள் 15.05.2021 அன்று
வரை ஆன்லைன் இணைய
முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Notification: Click
Here

Apply
Online:

Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -