HomeBlogவாக்காளர் தினத்தையொட்டி ஆன்லைன் வினாடி – வினா போட்டி
- Advertisment -

வாக்காளர் தினத்தையொட்டி ஆன்லைன் வினாடி – வினா போட்டி

Online Quiz on Voter Day - Quiz

வாக்காளர் தினத்தையொட்டி ஆன்லைன் வினாடிவினா போட்டி

தேசிய
வாக்காளர் தினத்தையொட்டி, கல்லுாரி
மாணவர்களுக்கான ஆன்லைன்
வினாடிவினா போட்டி,
நடத்தப்படுகிறது.

இந்திய
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தேசிய வாக்காளர் தினம்,
ஜனவரி 25ம் தேதி
நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதையொட்டி,
தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில், ஓட்டளிப்பதன் அவசியம்
குறித்து கல்லுாரி மாணவர்கள்
இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உடுமலை கலிலியோ
அறிவியல் கழகம் சார்பில்
வினாடி வினா போட்டி
நடத்தப்படுகிறது.’ஆன்லைன்
வாயிலாக நடத்தப்படும் இப்போட்டியானது, வரும் 25 மாலை 5.30 முதல்
மாலை 6.00 மணி வரை
நடைபெறும். வெற்று பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

பங்கேற்க
விரும்புவோர் https://forms.gle/7PFc9WNyYrkuvNMX6 என்ற
இணையதள முகவரியில் பதிவு
செய்ய வேண்டும்.

விவரம்
அறிய ஒருங்கிணைப்பாளரை 8778201926 எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -