TAMIL MIXER
EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
இஸ்கான் கோயில் சார்பில் இணையவழி பகவத் கீதை பயிற்சி
திருநெல்வேலி
வண்ணார்பேட்டையில்
உள்ள
இஸ்கான்
கோயில்
சார்பில்
இணையவழி
பகவத்
கீதை
பயிற்சி
23ம்
தேதி
தொடங்குகிறது.
இது தொடா்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
மக்கள் நலனுக்காக ‘பகவத்கீதை அமுதம்‘ என்ற இணையவழி தொடா் பயிற்சி வகுப்பை திருநெல்வேலி
இஸ்கான்
கோயில்
நிர்வாகம்
நடத்தி
வருகிறது.
மக்கள்
அனைவரும்
பகவத்
கீதையை
நன்கு
படித்து
புரிந்து
கொள்வதற்காகவும்,
தங்கள்
வாழ்வில்
கீதையின்
கருத்துகளை
நடைமுறைப்படுத்துவதற்காகவும்
இந்த
வகுப்பை
இஸ்கான்
நடத்துகிறது.
அதன்படி, வரும் 23ஆம் தேதி, பகவத் கீதை அமுதம் பயிற்சியின் அடுத்த வகுப்பு தொடங்குகிறது.
தினமும்
இரவு
8 மணி
முதல்
9 மணிவரை
இணையதளம்
மூலம்
நடைபெறும்
இந்தப்
பயிற்சி
வகுப்பு
பிப்ரவரி
9-ஆம்
தேதி
வரை
18 நாள்கள்
நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க கட்டணம் கிடையாது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
முன்பதிவு
அவசியமாகும்.
முன்பதிவு
செய்ய
விரும்புபவா்கள் https://iskconmadurai.com/gita-course-online-registration/ என்ற இணையதளத்தின்
மூலமாகவோ
அல்லது
7217216001
என்ற
இஸ்கான்
வாட்ஸ்ஆப்
எண்ணை
தொடா்பு
கொண்டோ
முன்பதிவு
செய்யலாம்.
இதில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும்
எளிமையான
தமிழில்
புரிந்து
கொள்ளும்
வகையில்
வகுப்புகள்
நடத்தப்படும்.
மேலும்
வகுப்பின்
முடிவில்
சந்தேகங்களுக்கான
பதில்
அளிக்கப்படும்.
பயிற்சியை
நிறைவு
செய்பவா்களுக்கு
சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சிக்கான
ஏற்பாடுகளை
இஸ்கான்
இந்தியாவுக்கான
நிர்வாகச்
செயலரும்,
தென்
தமிழக
இஸ்கான்
மண்டல
செயலருமான
சங்கதாரி
பிரபு
தலைமையில்
திருநெல்வேலி
இஸ்கான்
கோயில்
நிர்வாகம்
செய்து
வருகிறது.
இது
தொடா்பான
மேலும்
விவரங்களுக்கு
7558148198
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.