பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில்
வானியல் முகாம்
‘இந்து
தமிழ் திசை’, ‘ஸ்பேஸ்
சயின்ஸ் லேர்னிங் கிளப்’
சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 5-வது வானியல் முகாம்
இந்து
தமிழ் திசை’ நாளிதழ்,
‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங்
கிளப்’ சார்பில் பள்ளி
மாணவர்களுக்காக 3 நாள்
வானியல் முகாம் 5-வது
முறையாக பிப் 4-ல்
தொடங்க உள்ளது.
முகாமில்
4-ம்வகுப்பு முதல் பிளஸ்
2 வரையிலான மாணவ, மாணவிகள்
பங்கேற்கலாம்.
தினமும்
காலை 10 மணி முதல்
11 மணி வரை முகாம்
நடைபெறும்.
இதில்
பங்கேற்க லேப்டாப், ஆன்ட்ராய்டு செல்போன் இருந்தாலே போதுமானது.
இந்த
முகாமை ‘ஸ்பேஸ்சயின்ஸ் லேர்னிங்
கிளப்’ நிறுவனர் வினோத்குமார் நடத்துகிறார்.
மேலும்
விபரங்களுக்கு 9003966866 என்ற
எண்ணில் தொடர்புகொள்ளலாம்.