Sunday, December 22, 2024
HomeBlogதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம்...
- Advertisment -

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் முழுநேர பயிற்சி

 

One year full time training for Group 2 and Group 4 examinations conducted by the Tamil Nadu Civil Service Selection Board

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் முழுநேர பயிற்சி

டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவர்
ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்
வழிகாட்டுதலில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் முழுநேர பயிற்சி சென்னையில் பிப்.5ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்தப்பயிற்சியில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கலந்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பானது ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் வெளியூர் மாணவர்களுக்கு தனித்தனியே பாதுகாப்பான முறையில் தங்கிப்படிப்பதற்கு உணவு மற்றும் தாங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (கட்டணம் உண்டு)

Address:

ஆட்சித்தமிழ் ..எஸ் அகாடமி,

142, ஜி.எஸ்.டி ரோடு,

குரோம்பேட்டை,

சென்னை – 600 004.

Cell:

7550151584,

7550151585,

9710375604,

9941937976,

9943946464

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -