TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டயப் பயிற்சி – புதுச்சேரி
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன்
இணைந்து
முழு
நேர
ஓராண்டு
கால
கூட்டுறவு
மேலாண்மை
பட்டயப்
பயிற்சி
வகுப்பு
நடத்த
அனுமதி
பெற்றுள்ளது.
இவ்வகுப்பானது,
இரண்டு
செமஸ்டர்
கொண்டது.
இந்த வகுப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 17 பூர்த்தியடைந்திருக்க
வேண்டும்.
பிளஸ்
2 தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
தேர்ச்சி
பெறும்
மாணவர்களுக்கு
கூட்டுறவு
மேலாண்மை
பட்டய
சான்றிதழ்,
கணினி
மேலாண்மை
சான்றிதழ்,
நகை
மதிப்பீடு
அதன்
தொழில்நுட்ப
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு
கூட்டுறவு
துறை,
வங்கிகள்
நிதி
நிறுவனங்களில்
வேலை
வாய்ப்புகள்
உள்ளன.விண்ணப்பத்தை
புதுச்சேரி
சுய்ப்ரேன்
வீதியில்
உள்ள
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்தில்
100 ரூபாய்
செலுத்தி
பெற்றுக்
கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்
அடுத்த
மாதம்
10ம்
தேதிக்குள்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு
0413 2220105
என்ற
தொலைபேசி
எண்ணை
தொடர்பு
கொள்ளவும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here