Tuesday, October 22, 2024
HomeBlogதிலேபியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி

திலேபியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி

One day free training on tilapia fish farming

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

திலேபியா மீன்
வளர்ப்பு
குறித்த ஒருநாள் இலவச
பயிற்சி

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல்
வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 23ல், காலை,
10:00
மணிக்கு, ‘பண்ணைக் குட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட திலேபியா மீன் வளர்ப்பு
என்ற தலைப்பில், ஒருநாள்
இலவச பயிற்சி முகாம்
நடக்கிறது.

இப்பயிற்சியில், மீன்பண்ணைக் குட்டை அமைக்க
இடம் தேர்வு, மண்
மற்றும் நீர் பரிசோதனை,
பண்ணைக் குட்டை அமைத்தல்,
மீன்குஞ்சு தேர்வு செய்தல்,
உணவு மற்றும் நோய்
மேலாண்மை முறைகள், மத்திய,
மாநில அரசின் மீன்
வளர்ப்புக்கு உள்ள
மானியம் குறித்து விளக்கப்படுகிறது.

இதில்,
விவசாயிகள், பண்ணையாளார்கள், ஊரக
மகளிர், இளைஞர்கள் மற்றும்
ஆர்வம் உள்ளவர்கள் கலந்து
கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல்
நிலையத்தை நேரிலோ அல்லது
04286 266345,
266650
என்ற தொலைபேசி எண்ணிலோ
தொடர்பு கொண்டு, தங்களது
பெயரை முன் பதிவு
செய்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]