HomeBlogOctober 9, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -
October 9, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
October 9, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- உலக தபால் தினம் – அக்டோபர் 9
- 2019.ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் விவரம் (அண்டவியல் சூரியகுடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக) 1. ஜேம்ஸ் பீப்ள்ஸ் – கனடா, 2. மைக்கேல் மேயல் – சுவிட்சர்லாந்து, 3. டிடியர் க்யூலோ – சுவிட்சர்லாந்து
- விமானப்படை சாகச தின நிகழ்ச்சியில் மிக் 21 விமானத்தை இயற்றியவர் யார்? விங்கமாண்டர் அபிநந்தன்
- விமானப்படை தினம் எங்கு கொண்டாடப்பட்டது? ஹூண்டன் விமானப்படை @ காசியாபாத் (UP)
- ரஷ்யாவின் தீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட NASA விஞ்ஞானி யார்? நிக்ஹேக்
- சனி கிரகத்தினை சுற்றுவரும் எத்தனை புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? 20
- 2024.ல் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள இடம்? பாரீஸ்
- 2020 மார்ச் மாதம் எங்கு கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதி சுற்று நடைபெறவுள்ளது? இந்தியா
- ICC டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
- ICC டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவர் – விராத் கோலி (இந்தியா)
- ICC டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் உள்ளவர் – ரோஹித் ஷர்மா (இந்தியா)
- C40 உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? டென்மார்க் (கோபன் ஹேகன் நகர்)
- இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய பயிற்சியான ஹிம் விஜய் (மலைப்பகுதி போர் ஒத்திகை) நடைபெற்ற மாநிலம் – அருணாச்சல பிரதேசம்
- சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டுக்காக மத்திய அரசால் 2015 – 16.ல் தொடங்கப்பட்ட திட்டம் – முத்ரா திட்டம்
- உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1/5 பங்கை அளிக்கும் இரண்டு நாடுகள் – இந்தியா, சீனா
- 1911.ல் பிரிட்டிஷ் இந்தியா, சீனா (ம) திபெத் இடையே பிரிட்டிஷ் அதிகாரி மக்மோகன் என்பவரால் முன்மொழியப்பட்ட எல்லைக்கோட்டின் பெயர் என்ன? மக்மோகன் கோடு
- ஐ.நா.பட்ஜெட்டில் அமெரிக்கா எவ்வளவு % ஐ பூர்த்தி செய்கிறது? 22%
- நமது சூரியகுடும்பத்துக்கு வெளியே சுமார் எத்தனை கோள்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? 4000 கோள்கள்
- எந்த ஆண்டு 36 ரபேல் ரக் போர் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது? 2022
100
Xerox (1 page - 50p Only)