HomeBlogOctober 7, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 7, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 24 Tamil Mixer Education
FINAL WHATASPP 317 Tamil Mixer Education

October 7, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

  1. தமிழக அரசு எந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது? ராஷ்டிரா அவிஷ்கார் அபியான்
  2. GST – ஆதார் இணைப்பு திட்டம் எந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்? 2020
  3. தமிழக கடல் பரப்பளவு எவ்வளவு? 1076 Km
  4. கடந்த ஓராண்டில் எத்தனை நாடுகள் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளன? 40
  5. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் சிறப்பு அஞ்சல் தலை இந்திய தேசிய கொடியை சிறப்பிக்கும் வகையில் எப்போது வெளியிடப்பட்டது? 1947 நவம்பர்
  6. மகாத்மா காந்தியை சிறப்பிக்கும் வகையில் முதல் அஞ்சல் தலை இந்தியாவில் எப்போது வெளியிடப்பட்டது? 1948 ஆகஸ்ட் 15
  7. இந்தியா பிரான்ஸ்.யிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை பெற எந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது? 2016
  8. உலக தடகள போட்டியில் இந்திய வீரர் கோபி பெற்ற தரவரிசை என்ன? 21
  9. டூர்னோய் சாட்டிலைட் வாள்வீச்சு போட்டி நடைபெற்ற இடம்ஐஸ்லாந்து
  10. உலகின் முதலாவது செயற்கைகோள்ஸ்ட்புனிக் (1957, அக்டோபர் 4)
  11. உலக விண்வெளி வாரம்அக்டோபர் 4 – 10
  12. மெண்டலன் தனிம ஆவர்த்தன அட்டவணை வெளியிடபட்ட ஆண்டு1869
  13. முதலீடு செய்வதற்கேற்ற மாநிலம் எது? 2019.ல் கேரளா, 2018.ல் ஆந்திர பிரதேசம்

FINAL WHATASPP 317 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -