October 6, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- இந்தியா (ம) வங்கதேசம் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 7
- கவிஞர் முடியரசன் நூற்றாண்டு விழா எப்போது தொடங்குகிறது? அக்டோபர் 7
- இந்தியா (ம) வங்கதேசம் கடந்த ஓராண்டில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளது? 12
- 7வது பொருளாதார கணக்கெடுப்பு என்று தொடங்குகிறது? அக்டோபர் 9
- வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகளாரின் எத்தனையாவது அவதார விழா அக்டோபர் 5.ல் கொண்டாடப்பட்டது? 197
- உலக அளவில் சுற்றுலா துறையில் இந்தியாவின் இடம் என்ன? 34
- யூனிட் சைட்டேசன் விருது பெரும் விமானப்படைப் பிரிவு எது? அபிநந்தன் படைப் பிரிவு
- 87வது விமானப்படை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 8
- எந்த ஆண்டு முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது? 1952 @ மும்பை
- 50வது சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற உள்ளது? கோவா (நவம்பர் 20 – 28)
- டெஸ்ட் போட்டியில் இரண்டாவதாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் யார்? அஸ்வின்
- பிரதமர் மோடிக்காக தயாராகும் விமானம் எது? போயிங் 777
- வீரமரணம் அடைகின்ற படைவீரர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி எவ்வளவாக உயர்த்தப்பட்டுள்ளது? 8 லட்சம்
- கோஃபன் – 10 எனும் செயற்கை கோளை அக்டோபர் 5 அன்று செலுத்திய நாடு எது? சீனா
- இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்ட 10 மோசமான இரயில்வே நிலையங்களில் அதிகம் இடம் பெற்ற மாநிலம்? தமிழ்நாடு
- இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்ட 10 சிறப்பான இரயில்வே நிலையங்களில் அதிகம் இடம் பெற்ற மாநிலம்? இராஜஸ்தான்
- உலக யூத் போட்டியில் வெற்றி பெற்ற பிரணவ் (மா) இரக்ஷிதா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? தமிழ்நாடு