October 5, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- உலக விண்வெளி
வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 4 – 10 - கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை
ரெப்போ விகிதத்தை RBI குறைத்த
ஆண்டு எது? 2019 - தற்போதைய ரெப்போ
விகிதம் (ம) ரிவர்ஸ்
ரெப்போ விகிதம் என்ன?
5.15, 4.90 - நடப்பாண்டின் பொருளாதார
வளர்ச்சி சதவீதம் எவ்வளவு?
6.9% - பாகிஸ்தானிய பெண்
ஜூபேதா எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய குடியுரிமை பெற்றார்? 35 - விரைவில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது
கை பந்து வீச்சாளர்
– ரவீந்திர ஜடேஜா - தேசிய ஓபன்
தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்
நடைபெற உள்ள இடம்
எது? இராஞ்சி (ஜார்கண்ட் தலைநகரம்) - பிரதமர் மோடி
எந்த நாட்டில் மெட்ரோ
ரயில் சேவை (ம)
ENT சிறப்பு மருத்துவமனையை திறந்து
வைத்தார்? மொரிஷீயஸ் - 50% இட ஒதுக்கீடு
ஆண்களுக்கு நிகரான பதவி
என மகளிருக்கான சலுகைகளை
அறிவித்த முதல்வர் யார்?
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி - 203 நாட்கள் விண்வெளி
மையத்தில் தங்கி பணியாற்றிய நிக்ஹாக் எந்த விண்வெளி
அமைப்பை சார்ந்தவர்? NASA - Public Toilets Near Me என
டைப் செய்தால் அருகில்
உள்ள
பொது கழிப்பிடத்தை சுட்டி
காட்டும் என எந்த
நிறுவனம் அறிவித்து உள்ளது?
Google - குருநானக் ஜெயந்தி.ஐ
முன்னிட்டு தில்லி – லூதியானா இடையே இயக்கப்பட
உள்ள சிறப்பு இரயிலின்
பெயர் என்ன? சர்பத் – லா – பல்லா - எத்தனை கோடி
மதிப்பீட்டில் சுல்தான்பூர் லோதி இரயில் நிலையம்
புதிப்பிக்கப்பட உள்ளது?
22 கோடி - முதல் தனியார்
இரயில் சேவையை தொடங்கி
வைத்தவர் யார் (தில்லி
– லக்னோ) ? யோகி ஆதித்யநாத் - இரண்டாவது வந்தே
பாரத் இரயில் சேவை
எங்கு தொடங்கப்பட்டது? டெல்லி – கட்ரா - இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இஸ்ரேல்
நவீன ஏவுகணையின் பெயர்
என்ன? ஸ்பைக் - கனரக ஓட்டுநர்
உரிமம் பெற்ற முதல்
பெண்ணான சுஜா தங்கச்சன்
(துபாய்) எந்த மாநிலத்தை
சேர்ந்தவர்? கேரளா - 2020 – 2021 நிதியாண்டில் எந்த பொருளாதார வளர்ச்சி
எவ்வளவாக இருக்கும் என
RBI கணித்துள்ளது? 7.2 - நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு
உற்பத்தி விகிதம் எவ்வளவாக
இருக்கும் என RBI கணித்துள்ளது? 6.1
Very useful