- காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இன்று பொறுப்பேற்றவர்?
ஜி.சி.முர்மு - லடாக் துணைநிலை ஆளுநராக இன்று பொறுப்பேற்றவர்?
ராதாகிருஷ்ண மாத்தார் - பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு
மீண்டும் புத்துயிர் ஊட்டுவதர்கான நடவடிக்கைகளை செயல்படுத்த உயர்மட்ட குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்
என பிரதமர் மோடிக்கு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது. - தேசிய ரயில் உபயோகிப்பாளர்கள் குழுவின்
தென்மண்டல பிரதி நிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின்
நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அலுத்துள்ளதால் விரைவில் பதவியேற்கவுள்ளார். - குமரி கடலில் உருவான புயல்? மஹா
- முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும்
ரயில் பயணச்சீட்டுகளை ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும்
என ரயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது. - காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின்
தலைவா் நவீன்குமார் அறிவித்தபடி, திருச்சியில் ஒழுங்காற்றுக் குழுவின் எத்தனையாவது
கூட்டம் நடைபெறுகிறது? 19-ஆவது - தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்
– மும்பை காவல்துறை
முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா் - மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை பாஜக
தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளவர்? தேவேந்திர ஃபட்னவீஸ் - சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின்
முதல் குருவுமான குருநானக் தேவின் எத்தனையாவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக
பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது? 550-ஆவது - 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக மல்யுத்த
சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றில் வெள்ளி வென்றவர் – இந்திய வீரா் ரவீந்தா் (61 கிலோ எடைப் பிரிவில்) - ஜப்பானில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்
குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு
முன்னேறியவர்கள் – இந்திய வீரா் ஷிவ தாபாவும், பூஜா ராணியும் - பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் எத்தனையாவது
பிறந்தநாள் நேற்று? 112 - தமிழ்நாடு உதய தினமான நவம்பர் 1.ம் தேதியை
தமிழ் வளர்ச்சி நாளாக கடைபிடிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலத் செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று(அக்டோபர்
30) ஓய்வு பெற்றார். - தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்
– மும்பை காவல்துறை
முன்னாள் ஆணையரும், மகாராஷ்ட்ரா காவல்துறையின் முன்னாள் இயக்குனருமான தத்தாத்ரேய பட்சல்சிகர்
- Advertisment -
October 31, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -