HomeBlogOctober 30, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 30, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 1 Tamil Mixer Education
FINAL WHATASPP 23 Tamil Mixer Education
  1. மகாராஷ்டிராவின் அடுத்த
    முதலமைச்சராக யார்
    பதவியேற்பார் எனத்
    தகவல் வெளியாகியுள்ளது? தேவேந்திர ஃபட்னாவிஸ்
  2. இந்தியாவில் முதலீடு
    செய்ய வரும்படி சவுதி
    அரேபிய நிறுவனங்களுக்கு பிரதமர்
    நரேந்திர மோடி அழைப்பு
    விடுத்துள்ளார்.
  3. உச்சநீதிமன்றத்தின் அடுத்த
    தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? சரத் அரவிந்த் போப்டே
  4. உச்சநீதிமன்றத்தின் அடுத்த
    தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சரத் அரவிந்த்
    போப்டே எப்போது பதவியேற்கவுள்ளார்? நவம்பர் 18.ம் தேதி
  5. 2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்
    சுற்று போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள்இந்தியாவின் ஷிவ தாபா,ஜப்பானின் யுகி ஹிராகவாவை, மேலும் மகளிர் பிரிவில் நிஹாத் ஸரீன், சுமித் சங்வான், ஆஷிஷ், வன்ஹிலிம்புயா, சிம்ரஞ்சித் கௌர், பூஜா ராணி
  6. டபிள்யுடிஏ பைனல்ஸ்
    டென்னிஸ் போட்டியில் வெற்றி
    பெற்றவர்கள்கிகி பொ்டென்ஸ், பெலின்டா பென்கிக் ஆகியோர்
  7. உலகின் தலை
    சிறந்த தலைமைச் செயல்
    அதிகாரிகள் (சிஇஓ) பட்டியலில் 3 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்சாந்தனு நாராயணன், அஜய் பாங்கா, சத்யா நாதென்னா
  8. இயற்கை விவசாய
    முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக்
    உணவுப் பொருட்களின் ஏற்றுமதி
    2018 – 19
    நிதியாண்டில் எத்தனை
    சதவீதம் அதிகரித்துள்ளது? 50
  9. எந்த தபால்களால் வருமானம் அதிகரித்துள்ளது? விரைவு தபால்கள் மற்றும் வணிகத் தபால்களால்
  10. திபெத் புத்தமதத்தின் அடுத்த தலைவரை
    (
    தலாய் லாமா) தேர்வு
    செய்வதில் எண்களின் ஒப்புதல்
    கட்டாயம் என்று சீனா
    தெரிவித்துள்ளது.
  11. ஊழல் ஒழிப்பு
    விழிப்புணர்வு வார
    தொடக்க விழா, எஸ்எல்சி
    கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை எங்கு
    நடைபெற்றது? நெய்வேலியில்
  12. இந்திய வங்கதேச
    கிரிக்கெட் அணிகள் இடையிலான
    வரலாற்று சிறப்பு மிக்க
    முதல் பகலிரவு டெஸ்ட்
    ஆட்டம் எப்போது தொடங்குகிறது? நவம்பர் 22
  13. எத்தனையாவது வங்கதேசத்துக்கு எதிராக
    கொல்கத்தாவில் நடைபெறவுள்ள
    பகலிரவு
    டெஸ்ட்
    ஆட்டத்தில்
    இந்திய
    கிரிக்கெட்
    அணி
    பங்கேற்கிறது? முதன்முறையாக
  14. இந்தியவங்கதேச
    கிரிக்கெட் அணிகள் இடையிலான
    வரலாற்று சிறப்பு மிக்க
    முதல் பகலிரவு டெஸ்ட்
    ஆட்டம் நவம்பர் 22 எங்கு
    தொடங்குகிறது? கொல்கத்தாவில்
  15. சையத் முஷ்டாக்
    T20
    போட்டியில் பங்கேற்கும் தமிழக
    அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்? தினேஷ் கார்த்திக்
  16. உலகின் மிக
    உயரமான 14 மலைச் சிகரங்களை
    ஏழே மாதங்களில் ஏறி
    புதிய உலக சாதனையை
    படைத்துள்ளனர் யார்?
    நேபாளத்தை சேர்ந்த நிர்மல் பூர்ஜா

giphy 12 Tamil Mixer Education

FINAL WHATASPP 23 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -