HomeBlogOctober 3, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -
October 3, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
October 3, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- தூய்மையான இரயில் நகரங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த இரயில் நிலையங்கள் உள்ள மாநிலம் எது? ராஜஸ்தான்
- எந்த மாநிலத்தின் 4 இரயில் நிலையங்கள் கடைசி இடங்களில் உள்ளன? தமிழ்நாடு
- எத்தனை இரயில் நிலையங்களில் தூய்மைக்கான ஆய்வு பணி நடத்தப்பட்டது? 720
- விரைவு ரயில்களில் தூய்மையின்மை (ம) சுகாதார சீர்கேடு ஏற்பட்டால் அவற்றை குறித்து புகார் அளிக்கும் வகையில் தெற்கு இரயில்வே பொது செயலாளர் ஜான் தாமஸ்.ஆல் தொடங்கி வைக்கப்பட்ட மொபைல் App – சபாய் App
- தற்போது சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் என்னவென்று மாற்றப்பட்டது? சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்
- இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளவர் – தான்சித் சிங் சாந்து
- காந்தி நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட ஆண்டு – 1956
- விளையாட்டு வீரர்களின் நலன் கருதி பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இயக்கம் – Fit India
- ஊரக பகுதிகளில் சுகாதாரத்தை தரம் (ம) உள்கட்டமைப்பில் சிறந்த மாநில விருதை பெற்ற மாநிலம் – தமிழ்நாடு
- சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட நவீன ஸ்மார்ட் வாகனத்தின் பெயர் என்ன? செக்வேஸ்
- காந்தியடிகளின் சமர்மதி ஆசிரமத்தை நிறுவிய ஆண்டு எது? 1917
- எந்த ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத நாடாக இந்தியாவினை மாற்றுவோம் என மோடி தெரிவித்துள்ளார் – 2022
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அஞ்சல்தலை வெளியிட்ட நாடு / அரசு – பாலஸ்தினம்
- உலகின் எரிசக்தி தலைநகரம் எது? ஹீஸ்டன்
- காந்திஜி மதுரைக்கு வந்த நாடு? 1921 செப்டம்பர் 20
- காந்திஜியின் நினைவை போற்றும் வகையில் இரு நினைவு தபால் வெளியிட்ட இடம் – இலங்கை (கொழும்பு)
- அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்ட நினைவு நாணய மதிப்பு – 150
Xerox (1 page - 50p Only)