- துருக்கி குடியரசு
தினம் – அக்டோபர் 29, 1923
- ரியல் எஸ்டேட்
துறையில், தனியார் பங்கு
முதலீடுகள், நடப்பு ஆண்டின்
முதல் ஒன்பது மாதங்களில், எத்தனை சதவீதம் அளவுக்கு
அதிகரித்துள்ளது என
அனராக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது? 19
- நாகரிக மனிதன்
தோன்றிய இடம் எது
என்று ஆராய்ச்சியாளா்கள் கூறியுள்ளனர்? ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானாவில்தான்
- சவூதி அரேபியா
தலைநகா் ரியாதில் என்ன
தலைப்பிலான பொருளாதார மாநாடு
இன்று தொடங்கி மூன்று
நாள்கள் நடைபெறவுள்ளது? எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்
- பிரஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில்
இந்தியாவின் சாத்விக் – சிராக் செஷ்டி இணை இரண்டாம்
இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- 2020.ல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் முனைப்பில், இந்திய ஆடவர் மகளிர் ஹாக்கி அணிகள்
உள்ளன.
- 2020.ல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள்
நவம்பர் 1,2.ம் தேதிகளில்
எங்கு நடைபெறவுள்ளது? புவனேசுவரத்தில்
- சீக்கியாத்ரீகர்களுக்கான அனுமதி
நடை முறைகளை விரைவுபடுத்துவதற்காக, கர்த்தார்பூர் வழித்தடத்தில் 80 குடியேற்றத்துறை மையங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது.
- அந்த மாநாட்டில் என்ன தலைப்பில் பிரதமா்
நரேந்திர மோடி பேச
இருக்கிறார்? இந்தியாவில் அடுத்தது என்ன?
- டபிள்யுடிஏ பைனல்ஸ்
போட்டியின் முதல் சுற்றில்
வெற்றி பெற்றவர்கள் – சிமோனா ஹலேப், நடப்பு சாம்பியன் எலினா விட்டோலினா ஆகியோர்
- பேஸல் ஏடிபி
ஓபன் போட்டியில் 10-ஆவது
முறையாக சாம்பியன் பட்டம்
வென்ற பெடரா், ஒட்டுமொத்தமாக தனது எத்தனையாவது பட்டத்தையும் கைப்பற்றினார்? 103 ஆவது
- காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக எந்த நாடு
கருப்பு தினத்தை அனுசரித்தது – பாகிஸ்தான்