HomeBlogOctober 28, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 28, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 3 Tamil Mixer Education
FINAL WHATASPP 32 Tamil Mixer Education
  1. செக் குடியரசு
    மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய
    தினம்அக்டோபர் 28, 1918
  2. முதலாவது ஏர்பஸ்
    300 இயக்கப்பட்டதுஅக்டோபர் 28, 1972
  3. கனடா
    அலாஸ்கா இடையேயான அலாஸ்கா
    நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதுஅக்டோபர் 28, 1942
  4. ஸ்பெயினின் முதல்
    ரயில் பாதை திறக்கப்பட்டதுஅக்டோபர் 28, 1848
  5. தனியார் துறையைச்
    சோ்ந்த ஐசிஐசிஐ வங்கியின்
    இரண்டாம் காலாண்டு லாபம்
    எத்தனை சதவீதம் குறைந்துள்ளது? 6 சதவீதம்
  6. பாஜகவின் மனோகர் லால் கட்டர்,
    ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக
    இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
  7. இந்தியாவின் அந்நியச்
    செலாவணி கையிருப்பு அக்டோபா்
    18-
    ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எத்தனை  டாலரைக் கடந்து
    சாதனை படைத்தது? 44,000 கோடி டாலரைக்
  8. உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் வெள்ளிப்
    பதக்கம் வென்றார் இந்தியாவின் தீபக்
  9. உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்க
    பதக்கம் வென்றார் டெம்ரிடாஸ்
  10. இஸ்ரேலில் வீரமரணமடைந்தவரின் நினைவாக கட்டப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம்
    கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  11. பேஸல் ஏடிபி
    ஓபன் டென்னிஸ் போட்டி
    இறுதிச் சுற்றுக்கு தகுதி
    பெற்றவர்கள்? ரோஜா் பெடரா்டி மினார் ஆகியோர்
  12. தலைமை
    தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து எத்தனை ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது?
    3 ஆண்டுகள்
  13. உலக
    சர்வதேச கோமாளி மாநாடு நடைபெற்ற இடம்?
    மெக்சிகோ
  14. செவ்வாய்
    கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி முதல் முறையிலேயே வெற்றி கண்ட நாடு எது?
    இந்தியா (மங்கள்யான் விண்கலம்)
  15. உலக
    அளவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட 70வது விண்கல பயணம் எது?
    சந்திராயன் 1
  16. நாடுளுமன்ற
    கட்டிடத்தை புனரமைக்க எந்த மாநில நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
    குஜராத்
  17. அரபிக்கடலில்
    உருவான புயலின் பெயர் என்ன?
    கியார்
  18. NOTA
    இரண்டாம் இடம் பிடித்த தேர்தல் நடந்த மாநிலம் எது?
    மகாராஷ்டிரா
  19. கன்யா
    சுமங்கள்யா திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
    உத்தரபிரதேசம்
  20. அடிலெய்டில்
    நடந்த முதலாவது டி20 போட்டியில், வெற்றி பெற்றது எந்த அணி?
    ஆஸ்திரேலியா

CLICK HERE TO DOWNLOAD PDF

giphy 17 Tamil Mixer Education

FINAL WHATASPP 32 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -