- தமிழகத்தின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும்
வகையில், ஆண்டுதோறும் நவம்பர், 1.ம் தேதி என்ன நாளாக கொண்டாட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது?
‘தமிழ்நாடு நாள்’
- சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங்,
ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது?
பாரத ரத்னா - ”இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் உள்ளது,” என, ‘இ.சி.ஜி.சி.,’
எனும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர்
கூறினார். - என்ன பெயரில் தீபாவளி ஆனது நேபாளத்தில்
கொண்டாடப்படுகிறது? திஹார் அல்லது ஸ்வாந்தி - ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல்
‘டுவென்டி-20’ போட்டி எப்போது நடக்கிறது? இன்று - தியோதர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட்
போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எப்போது நடக்கிறது? வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 4-ந் தேதி வரை - எப்போது ஒரு நாள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோதி?
வரும் அக்டோபர்
29 ஆம் தேதி (சவுதியில் நடைபெறவுள்ள வருடாந்திர முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான்
இந்த பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது) - பாஜக கட்சியை சேர்ந்த ஜம்மு-காஷ்மீர்
ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும் லடாக்கின் லெப்டினன்ட்
கவர்னராக ராதா கிருஷ்ணா
மாத்தூர் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். - பெங்களூரு, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட்
போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற அணி – கர்நாடகா - யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர்
தென் ஆப்பிரிக்காவில் எப்போது தொடங்கவுள்ளது? அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி - தாய்லாந்து மன்னரின் “அதிகாரபூர்வ மனைவி”
என்ற அந்தஸ்து பெற்ற சினீநட் வோங்வஜிரபக்டியின் பட்டங்கள் மற்றும் தரநிலைகளை தாய்லாந்து
மன்னர் ரத்து செய்தார். - ஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சராக
சமீபத்தில் பதவியேற்றவர் – ஈஷூ சுகவாரா - இருதினங்களுக்கு முன்பு போர்ப்ஸ் பத்திரிக்கை
வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்,
நேற்று அமேசான் நிறுவனத்தின் பங்குகள் உயர தொடங்கியதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- Advertisment -
October 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -