HomeBlogOctober 25, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 25, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 6 Tamil Mixer Education
FINAL WHATASPP 48 Tamil Mixer Education




  • பாரத் கீ
    இலக்ஷ்மி திட்ட தூதர்கள்
    பி.வி.சிந்து மற்றும் தீபிகா படுகோன்
  • India International Science Festival
    (IISF)
    எங்கு நடைபெற உள்ளது?
    கொல்கத்தா
  • India International Science Festival
    (IISF)
    எப்போது நடைபெற உள்ளது?
    நவம்பர் 5 முதல் 8 வரை
  • தமிழ் ரத்னா
    இசை ரத்னா நாடாக
    ரத்னா விருதுகளை வழங்கும்
    நிறுவனம் எது? News 7 தொலைக்காட்சி
  • BCCI நிர்வாக பொறுப்பில் இருப்பவர் எத்தனை ஆண்டுகள்
    மட்டுமே பதவியில் இருக்க
    முடியும்? 6
  • வூசி சாம்பிசியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில்
    தங்கம் வென்ற முதல்
    இந்தியர்பிரவீன் குமார்
  • கீழடி உள்பட
    முக்கிய
    இடங்களில்
    அகழாய்வுப்
    பணிகளை
    எந்த
    ஆண்டில்
    தொடர்வதற்கான அனுமதியை
    மத்திய
    அரசு
    வழங்கியுள்ளது? அடுத்த ஆண்டு
  • பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற
    எத்தனையாவது
    பட்டமளிப்பு
    விழாவில்,
    ஆளுநர்
    பன்வாரி
    லால்
    புரோஹித்
    கலந்து
    கொண்டு
    பட்டச்
    சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்?
    19
  • சிவகங்கை மாவட்டத்தில் கீழடி
    அகழாய்வில்
    கண்டெடுக்கப்பட்ட பொருள்களை
    கொண்டு
    உலக தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சி நடத்துவதற்காக தொல்லியல்
    துறை
    சார்பில்
    ஏற்பாடுகள்
    நடந்து
    வருகின்றன.
  • விரிவாக்கப்பட்ட கிளப்
    உலகக்
    கோப்பை
    கால்பந்து
    அறிமுக
    போட்டி
    சீனாவில்
    எப்போது
    நடைபெறும்
    என
    பிஃபா
    தலைவர்
    இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்? 2021.ல்
  • இந்தியாவின் மிகவும்
    மாசுபட்ட முதல் ஐந்து
    நகரங்கள்:- 1.வாரணாசி, 2.லக்னோ, 3.முசாபர்நகர், 4.யமுனாநகர், 5.மொரகாபாத்
  • மத்திய அரசியின்
    மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார்
    விருதை பெற்ற மாநிலம்
    எது? தமிழ்நாடு
  • துனிசியாவின் புதிய
    அதிபராக பதவி ஏற்றவர்
    காயிஸ் சயிது
  • தமிழ்நாடு போலீஸ்
    துறை சார்பில், 59வது
    மாநில அளவிலான தடகள
    போட்டி எங்கு நடந்தது?
    மதுரை
  • விஜய் ஹசாரே
    டிராபி தொடரின் பைனலில்
    இன்று தமிழகம், கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
  • எங்கு நடக்கவுள்ளடி 10′ லீக் தொடரில்,
    இந்தியாவின் யுவராஜ் பங்கேற்க
    உள்ளார்? ஐக்கிய அரபு எமிரேட்சில்
  • உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்கள்இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன், ஷிவ்பால் சிங் ஆகியோர்
  • கர்தார்பூர் வழித்தட
    திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தான்
    ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • உலக வங்கி
    வியாழக்கிழமை வெளியிட்ட
    எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழல் காணப்படும் நாடுகளின்
    தரவரிசைப் பட்டியலில் இந்தியா
    எத்தனையாவது இடம்? இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
giphy 27 Tamil Mixer Education

FINAL WHATASPP 48 Tamil Mixer Education




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -