- உலக போலீயோ
நாள் – அக்டோபர் 24 - ஐக்கிய நாடுகள்
நாள் (United Nations Day) என்று
அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 24, 1945 - உலக தகவல்
வளர்ச்சி நாள் – அக்டோபர் 24,
1972(United Nations அறிவித்த நாள்) அக்டோபர் 24, 1973
முதல் கொண்டாப்படுகிறது. - தமிழகத்தில் எத்தனை
புதிய அரசுக் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய
அரசு அனுமதி அளித்துள்ளது? 6 - தமிழகம் முழுவதும்
உள்ள அஞ்சல் நிலையங்களில் எந்த நாட்டுக்கு கடிதங்கள்,
பார்சல்கள் புக்கிங் செய்வது
நிறுத்தப்பட்டுள்ளது? பாகிஸ்தான் - நாடு முழுவதும்
எத்தனைக்கோடி செலவில்
75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க
மத்திய அரசு முடிவு
செய்துள்ளது? 24,375 கோடி - எந்த திட்டங்கள் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள்
முன்னுரிமை அளிக்க வேண்டும்
என்று முதல்வர் பழனிசாமி
வேண்டுகோள் விடுத்துள்ளார்? அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் - கீழடியில் நடந்த
5.ம் கட்ட அகழாய்வில் வடிகால் அமைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டயறியப்பட்டுள்ளதாக தொல்லியல்
துறை தெரிவித்துள்ளது. - பிரமோஸ் ஏவுகணைகள்
எந்த நாடுகளின் தயாரிப்பு?
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு - இந்தியா – ரஷ்யா
கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ்
ஏவுகணைகள் சோதனை எங்கு
நடத்தப்பட்டது? அந்தமான் நிக்கோபாரின் டிராக் தீவில் - இந்தியா – ரஷ்யா
கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ்
ஏவுகணைகள் சோதனை முழுமையாக வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை
துல்லியமாக தாக்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ)
பொதுக்குழு கூட்டம் நேற்று
எங்கு நடைபெற்றது? மும்பை - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ)
தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று
பொறுப்பேற்றுக்கொண்டார். - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் எத்தனையாவது தலைவர் சவுரவ் கங்குலி?
39.வது - அனைத்து வடிவிலான
கிரிக்கெட்டிலும் ஐசிசி.ன்
தரவரிசை பட்டியலில் முதல்
10 இடங்களுக்கு இடம்பெற்று சாதனையை
நிகழ்த்தியவர் யார்?
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா - இந்த வகை
சாதனையை நிகழ்த்தும் எத்தனையாவது வீரர் ரோஹித் ஷர்மா?
3.வது - காஷ்மீருக்கு சிறப்பு
அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பிரதமர் மோடியின் சரியான
நடவடிக்கை என தெரிவித்தது யார்? அமெரிக்க அட்டார்னியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருமான ரவி பத்ரா
- Advertisment -
October 24, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -