- திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று தமிழ் ஆட்சி, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்
- தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த அணி – இந்தியா
- சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7.வது உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்று வருகிறது? சீனாவில் உள்ள வூஹான் நகரில்
- இந்தோனேசியாவின் சிலந்தி பெண் என்று அறியப்படுபவர் யார்? சுஷாந்தி ரஹாயு
- சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7.வது உலக ராணுவ விளையாட்டு போட்டியில் பாரா தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்? இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் (100 மீட்டர் ஓட்டத்தில்)
- பிரஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சுபாங்கர் டே 2.வது சுற்றுக்கு முன்னேறினர்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் முதல் இடம் நாடு எது? இந்தியா
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் இரண்டாம் இடம் நாடு எது? நியூசிலாந்து
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் மூன்றாம் இடம் நாடு எது? இலங்கை
- நாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் எது? தமிழ்நாடு
- நாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என அறிவித்த அமைப்பு எது? NCRB
- CBSE அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான திறனறிவு தேர்வின் பெயர்? TAMANNA
- TAMANNA
விரிவாக்கம் என்ன? Try and Measure Aptitude and Natural Abilities
- Advertisment -
October 23, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -