- காவலர் நினைவு
தினம்? அக்டோபர் 21
- சர்வதேச பள்ளி
நூலக நாள் – அக்டோபர் 22
- Mind Master: Winning Lesson from a
Champion life என்ற புத்தகத்தை எழுதியவர்
யார்? விஸ்வநாதன் ஆனந்த்
- உலகின் பழமையான
முத்து எங்கு கண்டறியப்பட்டது? அபுதாபி
- நாடாளுமன்ற குளிர்
கால கூட்டத் தொடர்
எப்போது நடைபெறும் என
தகவல் வெளியாகுவுள்ளது? நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை
- உலகின் மிக
உயரமான போர்க்களமாக சியாச்சின், சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படுகிறது என
மத்திய பாதுகாப்புத் துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்
அறிவித்துள்ளார்.
- இந்தியா அமேரிக்கா
இடையிலான எரிசக்தி வர்த்தகம்
நடப்பு நிதியாண்டில் எத்தனை
டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்? 1000 டாலர்
- பேட்டரியை விட
30 மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவியை எந்த நாட்டை
சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்? லண்டன்
- செல்லிடைப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ள அமைப்பு? TRAI
- இந்திய முப்படைகள் இணைந்து எங்கு இரண்டாம்
ஆண்டு பாதுகாப்பு ஒத்திகை
பயிற்சியை மேற்கொண்டனர்? அந்தமான் (ம) நிக்கோபார்
- பிரதமரின் சொந்த
வீடு திட்டத்தின் கீழ்
எந்த ஆண்டுக்குள் 1.12 கோடி
பேருக்கு வீடு கட்டி
தர திட்டமிடப்பட்டுள்ளது? 2021
- சுல்தான் கோப்பை
junior hockey.ல் சாம்பியன் பட்டம்
வென்ற அணி – இங்கிலாந்து
- ஐரோபியா ஓபன்
ATP போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்றவர் – ஆன்டிமுர்ரே
- உலக காது
கேளாதோருக்கான டென்னீஸ்
போட்டி எங்கு நடைபெற்றது? துருக்கி (அநடால்யா நகர்)
- உலக காது
கேளாதோருக்கான டென்னீஸ்
போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்றவர் யார்? சென்னை பிரித்திவி சேகர்
- பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்.ஐ
மறுசீரமைப்பது தொடர்பான
திட்டம் எந்த மாதம்
அறிவிக்கப்படும் என
அந்நிறுவனத்தின் தலைவரும்,
மேலாண்மை இயக்குனருமான பி.கே.புர்வார்
கூறியுள்ளார்? அடுத்த மாதம்.
- கர்த்தார்ப்பூர் வழித்தட
திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திட தயார்
என்று இந்தியா அறிவித்துள்ளது? அக்டோபர் 23(நாளை)
- விஜய் ஹசாரே
கோப்பைக்கான ஒரு நாள்
போட்டி அரை இறுதி
சுற்றுக்கு எந்த அணிகள்
தகுதி பெற்றுள்ளன? தமிழகம் மற்றும் சத்தீஸ்கர்
- தேசிய ஜூனியர்,
சப் – ஜூனியர் ஸ்குவாஷ்
சாம்பியன்ஷிப் போட்டி
எங்கு நடைபெற்று வருகிறது?
சென்னை
- புதிய ரக
வர்த்தக ராக்கெட் சேவையை
தொடங்கியுள்ள நாடு
– சீனா
- நியோகுறி புயல்
எங்கு கரையை கடக்க
உள்ளது? டோக்கியோ நகர் (ஜப்பானின் தலைநகரம்)
- 3000 ஆண்டுகள் பழைமையான
சவ பேட்டிகள் எங்கு
கண்டறியப்பட்டது? எகிப்து
- இந்தோனேஷியாவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர் யார்? ஜோக்கோ விடோடோ