Friday, November 22, 2024
HomeBlogOctober, 2019 GK & Current Affairs (IMPORTANTS ONLY)
- Advertisment -

October, 2019 GK & Current Affairs (IMPORTANTS ONLY)

current affairs default 6 Tamil Mixer Education
FINAL WHATASPP 313 Tamil Mixer Education




இந்தியாவின் முதல் பெண் ராணுவ ராஜதந்திரி (Military Diplomat) யார்? அஞ்சலி சிங்
வங்கதேசத்தின் முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவர் (Major General) யார்? சூசேன் கிட்டி
எந்த சர்வதேச அமைப்பின் முயற்சியால் 1955.ம் ஆண்டு ICICI உருவாக்கப்பட்டது? உலக வங்கி
எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் உயிரிமின்னணு (Bio-Electronic) மருந்துகளை உருவாக்கினர்? அமெரிக்கா
சோனேபட்டில் (Sonepat) உள்ள ராய் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக எந்த இந்திய கிரிக்கெட் வீரர் நியமிக்கப்பட்டு உள்ளார்? கபில்தேவ்
முதல் நேர வங்கியானது எந்த ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது? 1973, ஜப்பான்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையை வழி நடத்த நியமிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ அதிகாரி யார்? அபிஜித் குஹா
அமித் பங்கல்மற்றும்
மனிஷ் கவுசிக்எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்? குத்துச்சண்டை
ENDS என்பதன் விரிவாக்கம் என்ன? Electronics
Nicotine Delivery Systems
“DEET” என்னும் செயலி எந்த மாநிலத்துடன் தொடர்புடையது? தெலுங்கானா
அண்மையில் ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்த ஏவுகணையின் பெயர் என்ன? ஆஸ்திரா
“Bepi Colombo” என்ற ஆள் இல்லா விண்கலம் எந்த கோளை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது? புதன்
இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1950
Bharat Bill Payment System (BBPS) எதன்கீழ் செய்யப்படுகிறது? National Payments
Corporation of India
அண்மையில் ஆந்திராவின் முதன் (Lokayukta) லோகாயுக்தாக பதவியேற்றவர் யார்? P. லெட்சுமணன் ரெட்டி
சாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில் பாதுகாப்பு வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது? கர்நாடகா
இந்தியாவில் முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and Early Warning System) அறிமுகப்படுத்திய நகரம் எது? கொல்கத்தா
உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சியின் பெயர் என்ன? SAFER
“Fortune Turners: The Quartet That Spun India To
Glory” –
என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? ஆதித்யா பூசன்
“Building a Legacy” என்னும் நூலின் ஆசிரியர் யார்? V. பட்டாபி ராம்
தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளிஎன்ற திட்டம் எதன்கீழ் செயல்படுகிறது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
எந்த மாநிலத்தில் 17.ம் நூற்றாண்டைச் சேர்ந்தஊந்த்கடல்
பாலம் அமைந்துள்ளது? ஜம்மு & காஷ்மீர்
GEAR என்பதன் விரிவாக்கம் என்ன? Government
e-payment Adoption Ranking
“JIMEX” என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப்பயிற்சி முறையாகும்? ஜப்பான்இந்தியா
பகவான் மகாவீர் விக்லாங் சஹாயத்த சமிதி” (BMVSS) எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1975
அண்மையில் வியட்நாம் 2019 ஓபன் சூப்பர் 100 பேட்மின்டன் (பூப்பந்து) போட்டியில் சாம்பியன்  பட்டம் பெற்ற இந்திய வீரர் யார்? சவுரப் வர்மா
மெட் வாட்ச்” (MedWatch) என்ற அலைபேசி சுகாதார செயலி இந்தியாவின் எந்தப்படையுடன் தொடர்புடையது? இந்திய விமானப்படை
2022.ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடக்கவுள்ள ஆப்பிரிக்க நாடு எது? செனகல்
.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஜெனீவா
வேதியியல் துறையில்நொதியங்களின்
(Enzymes)
நெறி வழிப்படுத்தப்பட்ட பரிமாணம்என்ற ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? பிரான்சிஸ் H. அர்னால்ட்
“Maharana Pratap: The Invincible Warrior” என்னும் நூலின் ஆசிரியர் யார்? ரிமா ஹீஜா
எந்த நகரத்தில் இந்தியாவின் முதலாவது இணையவழி விவசாய மற்றும் உணவு வணிக கற்ற தளம் தொடங்கப்பட்டது? வாரங்கல்
உலக கிராமப்புற பெண்கள் தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 15
அண்மையில் மியான்மரில் நடைபெற்ற 2019 IBFS உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்திய வீரர் யார்? பங்கஜ் அத்வானி
“Microsoft” நிறுவனத்தை எந்த ஆண்டில் பால் ஆலன், பில்கேட்ஸ் உடன் இணைந்து நிறுவினார்? 1975
“Half of the Night is Gone” என்ற நூலின் ஆசிரியர் யார்? அமிதாபா பக்சி
12.வது ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் (ASEM) இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்? வெங்கையா நாயுடு
Ask Disha (Digital Interaction to Seek Help Anytime) என்னும்  திட்டத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அரசு நிறுவனம் எது? IRCTC
“Indiansports: Conversations அண்ட் Reflections” என்ற நூலை எழுதிய கிரிக்கெட் புள்ளியியலாளர் யார்? விஜயன் பாலா
ஆங்கிலக் கால்வாயை 4 முறை 54 மணிநேரங்கள் இடைவிடாமல் நீந்திய முதலாவது நபர் யார்? சாரா தாமஸ்
அண்மையில்
மத்திய பிரதேசத்தின் பிராண்ட்
தூதராக நியமிக்கப்பட்ட நபர்
யார்? கோவிந்தா
“Being
Gandhi” –
என்னும் புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பரோ ஆனந்த்
NEAT Scheme என்பதன்
விரிவாக்கம் என்ன? National
Educational Alliance for Technology
அண்மையில்
இந்திய 
விமானப்படையின் புதிய
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ராகேஷ் K சிங் பதுரியா
2019-20.ம்
ஆண்டிற்கான தணிக்கை பணியகத்தின் (Audit Bureau Circulations) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? மதுகர் கமத்
மால்விகா
பன்சோட்எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பேட்மிண்டன்
அண்மையில்
சாஸ்திர ராமானுஜன் பரிசை
வென்ற இங்கிலாந்து நாட்டவர்
யார்? ஆடம் ஹார்பர்
2022 பெய்ஜிங்
குளிர்கால பாராலிம்பிற்கான அதிகாரப்
பூர்வ சின்னம் எது?
Bing Dwen Dwen
2020.ம்
ஆண்டை செயற்கை நுண்ணறிவு
ஆண்டாக அறிவித்துள்ள மாநில
அரசு எது? தெலுங்கானா
உலகின்
முதல் ஒட்டக மருத்துவமனை துபாயில் எந்த ஆண்டு
திறக்கப்பட்டது? 2017
மனித
விலங்கு மோதலைக் குறைப்பதற்காக உயிரிவேலியை (Bio – Fencing) அமைக்க
முடிவு செய்துள்ள மாநில
அரசு எது? உத்தரகண்ட்
பாரிஸ்
ஒப்பந்தத்தின் கீழ்
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க இலக்கு
2022.
ம் ஆண்டிற்குள் எவ்வளவாக
இருந்தது? 175 ஜிகா வாட்
சர்வதேச
அமைதி தினம் எந்த
ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது? 1981, செப்டம்பர் 21
NPR என்பதன்
விரிவாக்கம் என்ன? National Population
Register (
தேசிய மக்கள் தொகைப் பதிவு)
LSSC என்பதன்
விரிவாக்கம் என்ன? Leather Sector
Skill Council (
தோல் துறை திறன் ஆணையம்)
கரும்பு
மற்றும் மூங்கில் தொழில்நுட்ப பூங்கா சமீபத்தில் எங்கே
திறக்கப்பட்டது? அஸ்ஸாம்
தேசிய
ஒற்றுமை விருதுஎந்த
தலைவரோடு தொடர்புடையது? சர்தார் வல்லபாய் படேல்
அண்மையில்
தொலைதூர நட்சத்திர அமைப்பை
ஆராயும் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் எது? J0740 + 6620
ஐரோப்பிய
ஒன்றியத்திலுள்ள உறுப்பு
நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
28
காந்தி
சூரிய பூங்கா (GSP) அண்மையில்
எந்த சர்வதேச அமைப்பின்
தலைமையகத்தில் திறக்கப்பட்டது? அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (United
Nations)
இந்தியா
தொடங்கிய சர்வதேச சூரிய
சக்தி கூட்டிணைவில் (International
Solar Alliance)
தற்போது வரை எத்தனை
நாடுகள் இணைந்துள்ளன? 80
தற்போதைய
ரயில்வே பாதுகாப்புப் படையின்
பொது இயக்குநர் யார்?
அருண் குமார்
மீன்
வளர்ப்பு உற்பத்தியிலும், உள்நாட்டு
மீன் பிடிப்புத் தொழிலிலும் இந்தியாவின் தற்போதைய தரம்
என்ன? 2.ம் நிலை
மாசகான்
கப்பல் கட்டும் நிறுவனமானது எந்த நாட்டின் கடற்படைக்
குழுவுடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தின் கீழ்
நீர்மூழ்கிக் கப்பல்களை
உருவாக்குகின்றது? ரஷ்யா
உள்நாட்டில் கட்டப்பட்ட இலகுவான போர்
விமானமானதேஜாஸிஸ்பயணம்
செய்த முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்? ராஜ்நாத் சிங்
2018.ம்
ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி
விருது அண்மையில் பெற்றவர்
யார்? சோஹினி கங்குலி
முதலாவது
“William Klein Acadmiedes beaux arts”
நிழற்படக்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய
நிழற்பட கலைஞர் யார்?
ரகு ராய்
66.வது
தாசா சாஹேப் பால்கே
விருதை வென்றவர் யார்?
அமிதாப் பச்சன்
முதல்
கார்ப்பரேட் ரயிலானதேஜாஸ்
எக்ஸ்பிரஸ்எந்த இரண்டு
இடங்களுக்கு இடையேயான இயக்கமுடையது? லக்னோ முதல் டெல்லி வரை
அண்மையில்  நடத்தப்பட்ட 10.வது
ஆசியபசிபிக் இளைஞர்
இறகுப்பந்து போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்ற அணி
எது? இந்தியா
அண்மையில்
எந்த 
சூறாவளி புயலானஹிகா
உருவாகிறது? கிழக்குமத்திய அரேபிய கடல்
அண்மையில்
தென்கொரியாவை தாக்கிய
சூறாவளிதபாஎந்த
பெருங்கடலில் தோன்றியது?
பசிபிக் பெருங்கடல்
ஆறாவது
முறையாக ஆண்டின் சிறந்த
கால்பந்து (FIFA) வீரர் விருதை
வென்றவர் யார்? லியோனல் மெஸ்ஸி
அண்மையில்
நியூயார்க் நகரில் நடந்த
விழாவில் பிரதமர் மோடிக்கு
வழங்கப்பட்ட விருது என்ன?
குளோபல் கோல்கீப்பர்
குழந்தை
எதிராக போராடும் எந்த
பெண்ணிற்கு அண்மையில்பில்கேட்ஸ் விருதுவழங்கப்பட்டது? பாயல் ஜாங்கிட்
2018.ம்
ஆண்டிற்கான தேசியப் புவி
அறிவியல் விருது அண்மையில்
பெற்றவர் யார்? சையத் வாஜி அக்மத் நக்வி
ஆண்மையின்
சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரோந்து
கப்பலின் பெயர் என்ன?
வராகா
அண்மையில்
லண்டனில் நடைபெற்ற 21.ம்
நூற்றாண்டுக்கான விருது
விழாவில், மகத்தான நடிப்பு
கலை விருதை வென்ற
இந்திய பாடகர் யார்?
சோனு நிகாம்
சமீபத்தில் 3 அடி அளவுள்ள ராட்சச
மண்புழு எங்கே கண்டறியப்பட்டது? மேற்கு  தொடர்ச்சி மலைகள்
சமூக
பங்குச் சந்தைகளுக்கான (SSE) விதிமுறைகளை பரிந்துரைக்கும் SEBI  குழுவின் தற்போதைய
தலைவர் யார்? இஷாட் ஹுசைன்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த
எந்த பெண் முதல்
லெப்டினன்ட் கர்னல் அதிகாரியாக ஆனார்? போனுங் டோமிங்
உலகத்தரத்துடன் உள்நாட்டில் கட்டப்பட்ட எந்த
நீர்மூழ்கி போர்க்கப்பல் அண்மையில்
இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது? INS காந்தேரி
உலகின்
இரண்டு முக்கிய காபி
ரகங்கள் எவை? அராபிகா, ரோபஸ்டா
சர்வதேச
அளவில் தற்போது எரிசக்தி
பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
உலகளவில்
தற்போது காபி உற்பத்தியில் இந்தியா 6.வது இடத்தில்
உள்ளது. முதலிடத்தில் உள்ள
நாடு எது? பிரேசில்
தற்போது
இந்தியாவில் ஆயுள் காப்பீடு
சாரதா துறையில் மொத்தம்
எத்தனை நிறுவனங்கள் உள்ளன?
34
2019.ம்
ஆண்டில் மத்திய அரசின்
கிராமப்புறத் தூய்மைக்
கணக்கெடுப்பிற்கு பின்
கிராமப்புற சுகாதாரத்தில் சிறந்து
விளங்கும் மாநிலமாக அறிவிக்கப்பட்டது எது? தமிழ்நாடு
தைரியமான
பத்திரிக்கைக்கான “2019 Peter
Mackler”
விருதை வென்றவர் யார்?
பாஃலோ போரொமெட்டி
தலைமைப்
பணியாளர்கள் குழுவின் (CCS) தலைவராக
அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்?
பிபின் ராவத்
அண்மையில்
மகாராஷ்டிரா தேர்தலுக்கான நல்லெண்ண
தூதராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? மாதுரி தீட்சித்
MP பிர்லா
நினைவு விருது – 2019.
வென்ற இந்திய விஞ்ஞானி
யார்? தாணு பத்மநாபன்
அண்மையில்
சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
சுர்ஜித் S.பல்லா
A.K.47 துப்பாக்கியின் வடிவமைப்பாளர் யார்?
கலாஷ்னிகோவ்
பள்ளி
முதல் கல்லூரி வரை
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் எவ்வளவு சதவீதம் இட
ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று
அண்மையில் ஐகோர்ட் உத்தரவிட்டது? 20%
சர்வதேச
மொழி பெயர்ப்பு தினம்
எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டுகிறது? செப்டம்பர் 30
மகாத்மா
காந்தி மற்றும் லியோ
டால்ஸ்டாய் ஆகியோரின் கண்காட்சி
சமீபத்தில் எங்கு திறந்து
வைக்கப்பட்டது? ரஷ்யா
குரு
நானக் தேவ்.ன்
550.
வது பிறந்த நாளை
முன்னிட்டு அவரது நினைவு
நாணயங்களை வெளியிட்ட நாடு
எது? நேபாளம்
17 A திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடற்
படையின் ஏழு புதிய
போர் கப்பல்களில் முதல்
கப்பலின் பெயர் என்ன?
INS
நீலகிரி
சர்வதேச
முதியோர் தினம் எந்த
தேதியில் அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 1
ODF – என்பதன்
விரிவாக்கம் என்ன? Open Defecation
Free (
திறந்தவெளி கழிப்பிடமற்ற)
IAAF.ன்
“Veteran Pin”
விருதை பெற்ற இந்தியாவின் மூத்த தட்டாக வீராங்கனை
யார்? P.T.உஷா
GATES அறக்கட்டளையின் Changemaker விருதை வென்ற
முதல் இந்திய வீரர்
யார்? பயல் ஜாங்கிட்
அண்மையில்
IAAF.
ன் தலைவராக மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
செபாஸ்டின்ஃகோ
2019.ம்
ஆண்டில்வாழ்வாதார உரிமைகள்
விருது” (Rights Livelihoood Awards) பெற்றவர்
யார்? கிரேட்டா துன்பெர்க்
அண்மையில்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா
இந்தியாவின் மிகப்பெரியசர்கா” (ராட்டை)
கழிவு பிளாஸ்டிக்கினால் ஆனது
எந்த நகரத்தில் திறக்கப்பட்டது? நொய்டா
2019 – 2020.ம்
ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின்
4.
வது இருமாத மாதாந்திர
கொள்கை அறிக்கையின்படி தற்போதைய
ரெப்போ விகிதம் என்ன?
5.15%
தற்போது
சில வகை பான்
மசாலை தடை செய்த
இந்தியாவின் மூன்றாவது மாநிலம்
எது? ராஜஸ்தான்
அண்மையில்
இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு எந்த
மாநில அமைச்சரவை ஒப்புதல்
அளித்தது? டெல்லி
அண்மையில்
தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளுக்காக இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது? பாங்க் ஆஃப் பரோடா
இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் எந்த நகரத்தில்
திறக்கப்பட்டது? மும்பை
கங்கை
மற்றும் யமுனை நதிகளை
இணைத்த பண்டைய நதியை
சமீபத்தில் விஞ்ஞானிகள் எந்த
மாநிலத்தில் தோண்டினர்? உத்திரப்பிரதேசம்
அண்மையில்
எந்த வங்கி குறுகிய
கால ஆன்லைன் நிலையான
வாய்ப்பு தயாரிப்பான “Express
FDD”.
அறிமுகப்படுத்தியது? Axis Bank
லால்
டகதூர் சாஸ்திரி: அரசியல்
மற்றும் அதற்கு அப்பால்
என்னும் புத்தகத்தை எழுதியவர்
யார்? சந்தீப் சாஸ்திரி
2020 டோக்கியோ
ஒலிம்பிக் விளையாட்டுக்கான அணிவிசாவின் தடகள உறுப்பினரான இந்திய
விளையாட்டு வீராங்கனை யார்?
P.V.
சிந்து
தமிழகத்திற்கு 500 மின்சார பஸ்கள் வாங்க
எந்த நாட்டு வங்கியுடன் அண்மையில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது? ஜெர்மன் வங்கி
SBM – என்பதன்
விரிவாக்கம் என்ன? Swachh Bharat
Mission (
தூய்மை இந்தியா திட்டம்)
DGTR – என்பதன்
விரிவாக்கம் என்ன? Directorate General
of Trade Remedies (
வர்க்கத்தீர்வுகள் இயக்குநரகம்)
ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய
ஆளுநர் யார்? சத்ய பால் மாலிக்
அமெரிக்க
தேசிய அறிவியல் நிறுவனத்தின்ஆழ்கரிமவான் ஆய்வகம்
என்ற 10 ஆண்டு காலத்
திட்டம் எப்போது தொடங்கியது? 2009
இந்திய
அரசியலமைப்பு சாசன
மறு ஆய்வுக்குழு எப்போது
அமைக்கப்பட்டது? 2000, பிப்ரவரி 14
உலக
ஆக்டோபஸ் தினம் எந்த
தேதியில் அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 8
அண்மையில்
இந்தியாவிற்கு வருகை
தந்த சீன அதிபர்
யார்? ஷி ஜின்பிங்
அண்மையில்
கங்கா அமந்திரன்என்ற
தனித்துவமான முயற்சியை தொடங்கியவர் யார்? கஜேந்திர சிங் சேகாவத்
“A PATH TO
DIGNITY”
என்ற குறும்படம் எந்த
நிறுவனம் வெளியிட்டது? .நா.மனித உரிமை கழகம்
பாண்
(PAN)
எண்ணை வழங்கும் அமைப்பு
எது? மத்திய நேரடி
வரிகள் வாரியம்
அண்மையில்
எந்த நிறுவனத்தின் Mutual Fund.ஆனது,
“Nippon India Mutual Fund”
என்று மறுபெயரிடப்பட்டது? Reliance
2019.ம்
ஆண்டின் PCA.வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? பென் ஸ்டோக்ஸ்
CCS.என்பதன்
விரிவாக்கம் என்ன? Country Cooperation
Strategy (
தேசிய ஒத்துழைப்பு உத்தி)
அண்மையில்
கோமோராஸ் நாட்டின் மிக
உயரிய விருதானதி
ஆர்தர் ஆப் தி
கிரீன் கிரசெண்ட்விருதை
பெற்ற இந்திய தலைவர்
யார்? வெங்கையா நாயுடு
அண்மையில்
ஒரு நாள் பிரிட்டன்
தூதராக பதிவு வகித்த
உத்திரபிரதேச மாநில
பெண் யார்? ஆயிஷா கான்
அண்மையில்
கேரளா உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் யார்? S.மணிகுமார்
அரசு
மருத்துவமனைகளில் சேவையை
மேம்படுத்தும் வகையில்
தமிழக அரசு கொண்டு
வந்துள்ள திட்டம் என்ன?
எனது மருத்துவமனைஎனது பெருமை
பிரான்ஸ்
நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிதிறன்
வாய்ந்தரபேல்ரக
முதல் போர் விமானம்
இந்தியாவிடம் என்று
ஒப்படைக்கப்பட்டது? 8.10.2019
ரயில்வே
துறை நேரடியாக இயக்காத
முதல் ரயில் எது?
தேஜஸ் ரயில்
அண்மையில்
புனிதர்பட்டம் பெற்ற
கேரளா மாநில கன்னியாஸ்திரி யார்? மரியம் திரேசியா
தமிழக
அரசின்அண்ணா பதக்கம்
எந்த துறையினருக்கு வழங்கப்படுகிறது? காவல் துறை
தற்போது
சனி கிரகத்தைச் சுற்றி
வரும் நிலவுகள் எண்ணிக்கை
எத்தனை? 82
ABCWF.என்பதன்
விரிவாக்கம் என்ன? Army Battle
Caualities Welfare Fund
அண்மையில்
ஜப்பான் நாட்டைத் தாக்கிய
புயலின் பெயர் என்ன?
ஹகிபிஸ்
இமாச்சலப்
பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? லிங்கப்ப நாராயண சுவாமி
பாங்கியோ
புஜியாஎன்னும் பெயர்
எதனுடன் தொடர்புடையது? மீன்
ஒரு
காலநிலை பேரழிவை எவ்வாறு
தவிர்ப்பது‘ (How to avoid a climate disaster) எனும்
புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பில்கேட்ஸ்
2018.ம்
ஆண்டிற்கான தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி
விருது அண்மையில் பெற்றவர்
யார்? சண்டி பிரசாத் பட்
2019 இந்திய
விளையாட்டு மரியாதைகளில் (ISH) வாழ்நாள்
சாதனையாளர் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? மில்கா சிங்
சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்க கன்யா
ஸ்ரீ பல்கலைக்கழகம் அமைக்க
எந்த மாநில அரசு
முடிவு செய்துள்ளது? மேற்கு வங்கம்
கனவுகளுக்கு அப்பால் ஒரு துயரம்
(A Sorrow beyond Dreams)
எனும் புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பீட்டர் ஹேண்ட்கே
புதுமையான
கற்றல்திட்டத்தை தொடங்கிய
மத்திய அமைச்சகம் எது?
துருவ் (Dhruv)
இந்தியா
நேபாளம் இடையேயான பெட்ரோலிய
குழாய் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் எந்த ஆண்டு
கையெழுத்தானது? 2014
வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க
தமிழக அரசு தொடங்கியுள்ள இணையதளம் எது? யாதும் ஊரே
எந்த
திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை
அளிக்கப்படுகிறது? இல்லம் தேடி மருத்துவம்
தமிழகத்தில் முதல் கால்நடை ஆராய்ச்சி
மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? சின்னசேலம் (விழுப்புரம்)
அண்மையில்
நடைபெற்ற 59.வது தேசிய
தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் 11.22 வினாடிகளில் பந்தய
தூரத்தை கடந்து தேசிய
சாதனை படைத்த வீராங்கனை
யார்? டூட்டி சந்த்
மாநில
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக குறிப்பிடும் அரசியலமைப்பு ஷரத்து
என்ன? ஷரத்து 217
தமிழிசை
இயக்கத் தந்தைஎன
போற்றப்பட்டவர் யார்?
ஆபிரகாம் பண்டிதர்
உலக
மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்
போட்டியில் 8 பதக்கம் பெற்ற
ஒரே வீராங்கனை யார்?
மேரி
கோம்
சமீபத்தில் புருனே உச்சநீதி மன்றத்தின் நீதி ஆணையராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
சிங்கப்பூர் நீதிபதி யார்?
கண்ணன் ரமேஷ்
அண்மையில்
போர்ச்சுகல்லின் புதிய
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
அன்டோனியோ கோஸ்டா
வடகிழக்கு
மாநிலங்களுக்கு சிறப்பு
அந்தஸ்து அளிக்கும்அரசமைப்புச் சட்ட பிரிவுஎது?
371
மேக்
இந்த இந்தியாமுயற்சி
எப்போது தொடங்கப்பட்டது? 2014 செப்டம்பர் 25

CLICK HERE TO DOWNLOAD PDF

giphy 170 Tamil Mixer Education




FINAL WHATASPP 313 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -