HomeBlogOctober 2, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -
October 2, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
October 2, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- மத்திய அரசின் ஸ்வச் பாரத் புரஸ்கார் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் யார்? செல்வி
- உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன? ஆயுஷ்மான் பாரத்
- ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட நாள்? செப்டம்பர் 23, 2018
- இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டத்தின் பெயர்? தீபம் திட்டம்
- மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்? அக்டோபர்
- தூய்மையே சேவை என்னும் திட்டத்தினை செயல்படுத்திய துறை எது? இரயில்வே துறை
- தூய்மையே சேவை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்? Sep 11 to Oct 2, 2019
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்? சத்ய பிரதா சாகு
- சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தினை திறந்து வைத்தார்? சென்னை (கொடுங்கையூர்)
- சென்னை கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க செலவு செய்யப்பட்ட தொகை? 348 கோடி
- IMF (பன்னாட்டு நிதியம்) இந்திய செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்? சுர்ஜித் பல்லா
- ஆரோக்கிய மந்தன் என்னும் 2நாள் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பு எது? தேசிய சுகாதார ஆணையம்
- ஆசியாவின் மிகப்பெரிய தீவு (ம) உலகின் மிகப்பெரிய 3வது தீவு எது? போர்னியோ
- சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் கஜகஜஸ்தான் விண்வெளி வீரர்? உறிஸ்சா அல் மன்சூரி
- கண்டலேறு அணை எந்த மாநிலத்தில் உள்ளது? ஆந்திரா
- சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் P.V.சிந்து.ன் இடம்? 6
- இந்திய வன உயிரின வாரம்? அக்டோபர் 2 – 8
Xerox (1 page - 50p Only)
Useful notes ji