- ஒலிம்பிக் போட்டிகள் 2020 எங்கு நடைபெறவுள்ளது?
டோக்கியோ – ஜப்பான்
- தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
யார்? இரஞ்சன் கோகெய்
- விண்வெளியில் இறங்கி பழுது பார்க்கும்
பணிகளை மேற்கொண்ட அமெரிக்க பெண்கள் யார்? கிறிஸ்ட்டினா கோச் (ம) ஜெசிகா மீர்
- கடல்சார் ஒப்பந்தங்களில் ஒருங்கிணைந்து
செயல்படுவது உள்ளிட்ட 4 ஒப்பந்தங்களில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது? பிலிப்பைன்ஸ்
- இன்டர்போல் (சர்வதேச காவல்துறை).ன் வருடாந்திர
கூட்டம் 2022.ல் எங்கு நடைபெறவுள்ளது? இந்தியா
- தேசிய பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர்
– அனுப்குமார்
- காசநோய் பாதுகாப்பில் இந்தியா 8-வது இடம்
- வாகனங்கள் சுங்க சாவடியில் காத்து இருக்காமல்
Fast Tag டிசம்பர்
1 முதல் அமல்படுத்தப்படுகிறது
- 7-வது உலக இராணுவ வீரர்கள் விளையாட்டு
போட்டி நடைபெறும் இடம் எது? வூஹான், சீனா
- தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி – ஜே.பி.எஸ்.சாவ்லா
- இந்தியாவில் முதல் மதிப்பு வாய்ந்த நிறுவனம்
– TCS
- இந்தியாவில் 2வது மதிப்பு வாய்ந்த நிறுவனம்
– Reliance
- வியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில்,
உணவு தரத்தை கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எந்த
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? உணவு பாதுகாப்பு மித்ரா
- நாமக்கல் கவிஞர் V. ராமலிங்கம் பிள்ளை
பிறந்தநாள் – அக்டோபர்
19, 1888
- ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மேலவைக்கு
எந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது? 1957
- தமிழக அரசின் சிறந்த வங்கிக்கான விருது
பெற்ற வங்கி – இந்தியன்
வங்கி
- இந்தியாவில் HIV சிகிச்சை மையம் எங்குள்ளது?
மும்பை