- போன வருடத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் வெளியிட்ட
நாடு எது? பிரிட்டன்
- குருநானக்கின் போதனைகளை
பின்பற்றி அனைவரும் நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று
சமீபத்தில் கூறியவர்? தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
- குடியுரிமை பெற்ற
எந்த ரோபோ இந்தியா
வந்துள்ளது? சோபியா
- சென்னை மெட்ரோ
ரயில் நிறுவனம், இதுவரை
மொத்தம் எத்தனை மெகாவாட்
அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்துள்ளது? 5.2
- சந்திராயன் 2 எந்த
கருவி மூலமாக தனது
ஆய்வை தொடங்கி உள்ளதாக
ISRO அறிவித்துள்ளது? Infrared
Spectrometer
- மத்திய அரசு
ஊழியர்களுக்கு சமீபத்தில் எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது? 5 சதவீதம்
- அனைத்து வகை
பள்ளிகளிலும் நீர்
மேலாண்மை கட்டாயம் பின்பற்ற
வேண்டும் என்று உத்தரவிட்டது? சிபிஎஸ்இ
- சென்னையில் நான்காவது
காவல் ஆணையத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
ஷிலா பிரியா
- சென்னை உயர்நீதி
மன்றத்தின் தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க கொஜிலியம்
பரிந்துரை செய்துள்ளது? A.P.ஷாகி
- சென்னையில் நடைபெற்ற
ஹெச்சிஎல் எஸ்ஆர்எப்ஐ சர்வதேச
ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்றவர்கள் யார்?
மலேசியாவின் ரேச்சல் ஆர்னால்ட், இவான் யுவன்
- நாட்டிலேயே முதல்
முறையாக மகப்பேறு நலன்
சட்டத்தின்படி தனியார்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை
அமல் படுத்திய மாநிலம்
எது? கேரளா
- Under 19 மகளிர்
கிரிக்கெட் போட்டிகள் 2021.ல்
எங்கு நடைபெறவுள்ளது? வங்கதேசம்
- இந்திய தரைப்படை
தினம் – ஜனவரி 15
- உலகின் இரண்டாவது
மிகப்பெரிய தரைப்படை – இந்திய தரைப்படை
- கர்நாடக மாநில
அரசின், கர்நாடக ஜனபதா
நிறுவனத்தின் தலைவராக
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஜோகதி மஞ்சம்மா
நியமிக்கப்பட்டுள்ளார்
- சர்வதேச ரோல்பால்
ஸ்கேட்டிங் போட்டிக்கு இந்திய
அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? தமிழகத்தை சேர்ந்த மாணவி கண்மணி
- காஷ்மீரின் முதலாவது
பெண் சர்வதேச மாற்று
திறன் கொண்ட கூட்டை
பந்தாட்ட வீரராக உருவெடுத்துள்ளவர் யார்? இஷ்ரத் ரஷீத்
- மீனவர்களுக்காக THOONDIL என்ற
பயன்பாட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலம் – தமிழ்நாடு
- ஆசியா ஹெல்த்–
2019 மாநாடு எங்கே நடைபெற்றது? புது டெல்லி
- எந்த ஆண்டு
ஆண்களின் ஹாக்கி உலகக்
கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை
இந்தியா சமீபத்தில் தொடங்கியுள்ளது? 2023