- சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு நாள் என்று அனுசரிக்கபடுகிறது? அக்டோபர் 13 – 2019 Theme: Reduce Disaster Damage to critical infrastructure
and disruption of basic services. - சமீபத்தில் காலமான Saxophone கலைஞர் கத்ரி கோபால்நாத் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? கர்நாடகா
- நாடு முழுவது 5 ஜவஹர் நவோதயா பள்ளி மற்றும் 13 கேந்திர வித்யாலங்களை காணொலி மூலம் டெல்லியில் திறந்து வைத்தவர் யார்? மனிதவள விளையாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால்
- உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற இடம் எது? மும்பை
- காந்தியின் 150.வது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிட உள்ள நாடு எது? இங்கிலாந்து
- 42km தூர மராத்தானை 2 மணி நேரத்துக்குள்ளேயே ஓடி உலக சாதனை படைத்த கென்யா வீரர் யார்? எளியூத் கிப்சோக்
- மாமல்லபுரம் என்கிற மஹாபல்லிபுரம் உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 1984
- புதுக்கவிதைகளை தமிழ் கவிதைகளாக அறிமுகப்படுத்தியவர் கவிஞர் மீ.ரா.தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்? மு.மேத்தா
- திறன் மிகு இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 2014
- இந்திய வெளியுறவு துறை செயலர் யார்? விஜய் கோகலே
- மதிப்பு மிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன? 7
- மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை புரிந்து கொள்ள ஏற்படுத்தபட்ட திட்டத்தின் பெயர் என்ன? ஓரே பாரதம் உன்னத பாரதம் (2015)
- Under
– 20 ஜூனியர் செஸ் உலக சாம்பியன் போட்டி நடைபெற உள்ள இடம் எது? டெல்லி