October 11, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- ஒரு நாள் பிரிட்டன் தூதராக டெல்லியில் பதவி வகித்த இந்திய பெண் யார்? ஆயிஷா கான் (22 Year old – உத்திரபிரதேசம், கோரக்பூர்)
- 2018.ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யார்? ஓல்கா டோக்கர் ஸக் (போலந்து நாட்டை சேர்ந்தவர், இலக்கிய நோபல் பரிசு பெற்ற பெண் 15வது)
- 2019.ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யார்? பீட்டர் ஹேண்ட்கே (ஆஸ்த்திரேலியா)
- மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 8வது முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய வீராங்கனை யார்? மேரிக்கோம்
- சஹாயர்த்ரி எனும் அலைபேசி செயலினை தொடங்கிய துறை எது? இரயில்வே @ டெல்லி
- பதுகம்மா பண்டிகை நடைபெறும் மாநிலம் எது? தெலுங்கானா
- இந்தியா மற்றும் சீனாவிற்க்கிடையே 2வது முறை சாரா உச்சி மாநாடு எங்கு நடைபெற்று வருகிறது? மாமல்லபுரம்
- கிராவிடாஸ் 2019 எங்கு நடைபெறுகிறது? VIT University
- உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11
- ஜப்பானை தாக்க உள்ள புயலில் பெயர் என்ன? ஹகிபிஸ்
- உலகிலேயே எந்த நாடு ஏழை நாடாக மாறும் என ஐ.நா போரின் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது? ஏமன் நாடு
- ஆயுத படைகளில் பெண்கள் சேர அனுமதி அளித்த நாடு எது? சவூதி அரேபியா
- போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்த இடம் எது? மாமல்லபுரம்
- உலக தோட்டக்கலை பொருட்காட்சி நடைபெற்ற இடம் எது? பெய்ஜிங்
- கால்பந்து போட்டியை நேரில் காண பெண்களுக்கு முதன் முதலாக அனுமதி அளித்த நாடு எது? ஈரான்
- 59வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் எங்கு தொடங்குகிறது? ஜார்க்கண்ட் தலைநகரான இறைஞ்சி
- திருட்டு (ம) கொள்ளை சம்பவங்களை தடுக்க CIMS (Central Instrution Monitoring System) அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது? கேரளா