HomeBlogபத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 25 கடைசி
- Advertisment -

பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 25 கடைசி

November 25 is the last date to register for class 10 practical training

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 25 கடைசி

பத்தாம் வகுப்பு தோ்வு எழுத உள்ள அனைத்து தனித் தோ்வா்களும்,
அறிவியல்
பாட
செய்முறை
பயிற்சிக்கு
நவ.25ம் தேதிக்குள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில்,
தங்கள்
பெயரை
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்
என
அரசுத்
தோ்வுகள்
இயக்குநா்
தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் கல்வியாண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க
உள்ள
நேரடி
தனித்
தோ்வா்கள்;
முதல்முறையாக,
அனைத்து
பாடங்களையும்
எழுதுவோர்;
ஏற்கெனவே
2012
ம்
ஆண்டுக்கு
முன்
பழைய
பாடத்
திட்டத்தில்
தோ்வு
எழுதி,
அறிவியல்
பாடத்தில்
தோல்வி
அடைந்தவா்கள்,
அறிவியல்
பாட
செய்முறை
பயிற்சி
வகுப்பில்
சேர,
பெயா்களைப்
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.

அனைத்து தனித் தோ்வா்களும்
செவ்வாய்க்கிழமை
முதல்
நவ.25ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட
மாவட்டக்
கல்வி
அலுவலா்
அலுவலகங்களில்,
தங்கள்
பெயரை
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.
விண்ணப்பப்
படிவத்தை,
இணையதளத்தில்
செவ்வாய்க்கிழமை
முதல்
பதிவிறக்கம்
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -