HomeBlogNovember 17, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -
November 17, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- 2வது இந்தோ
பிரெஞ் மாநாடு நடைபெற
உள்ள இடம் – கோவா
- உலக மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற
தமிழக வீரர் யார்?
மாரியப்பன் தங்கவேலு
- மத்திய ஆயுத
போலிஸ் படைகள் பிரிவில்
பணியாற்றும் காவலர்கள் தங்கள்
குடும்பத்துடன் 100 நாட்கள்
விடுமுறையில் இருக்கும்
திட்டத்தை அறிமுகம் செய்ய
யார் தலைமையில் குழு
அமைக்கப்பட்டது? அதுல்
கர்வால்
- ஒரு நாள்
கிரிக்கெட் போட்டியில் விரைவாக
51இன்னிங்ஸ்.ல் 2000 ரன்களை
கடந்த முதல் இந்திய
கிரிக்கெட் வீராங்கனை – ஸ்மிருதி
மந்தனா
- கோல்டன் மணல்
கலை விருது 2019.க்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் – சுதர்சன்
பட்நாயக்(ஒடிசா)
- இத்தாலி நாட்டின்
மிக உயரிய விருது
– கோல்டன் மணல் கலை
விருது
- உலக ரக்பி
சாம்பியன் 2019.ஐ வென்ற
நாடு – தென்னாப்பிரிக்கா
- கேரளாவின் 27.வது
எழுத்தச்சன் புரஸ்காரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் – ஆனந்த்
- எழுத்தச்சன் புரஸ்காரம் விருது வழங்கும் மாநிலம்
– கேரளா
- சந்திராயன் 3 விண்கலம்
எப்போது அனுப்ப முடிவு
செய்யப்பட்டுள்ளது? நவம்பர்
2020
- ஹயபுஸா விண்கலம்
எப்போது புவியை வந்தடையும்? 2020 இறுதியில்
- சமுத்திர சக்தி
2019 நடைபெற்ற இடம் – வங்காள
விரிகுடா
- தமிழ்நாட்டில் எத்தனை
புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட
ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ள? 5 மாவட்டங்கள்
- 3000 ஆண்டுகள் தொன்மை
வாய்ந்த நகரம் கண்டறியப்பட்ட நாடு? பாகிஸ்தான்
- ஆக்சி பியூர்
விற்பனை மையம் தொடங்கப்பட்ட இடம் – புது தில்லி
- இந்தியாவின் GDP எவ்வளவாக
இருக்கும் என மூடிஸ்
அமைப்பு தெரிவித்துள்ளது? 5.6%
- எந்த கோவிலில்
23 ஆண்டுகளுக்கு பின்
கும்பாபிஷேகம் நடைபெற
உள்ளது? தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
- பாகிஸ்தானின் போலீஸ்
அதிகாரியான முதல் இந்து
பெண் யார்? புஷ்பா
கோலி
- இலஞ்ச அபாய
அட்டவணையில் இந்தியாவின் இடம்
– 78
Xerox (1 page - 50p Only)