உலக நீரிழிவு தினம் – நவம்பர் 14
உலக பயண சந்தை நடைபெற்ற இடம் – லண்டன்
நாட்டின் முதல் தனியார் ரெயில் – தேஜஸ்
அமெரிக்கா.ன் மெட்ரோ பாலிட்டன் அருங்காட்சியக
கௌரவ அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் – நீடா அம்பானி
கௌரவ அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் – நீடா அம்பானி
அமெரிக்கா.ன் மெட்ரோ பாலிட்டன் அருங்காட்சியகம்
149 ஆண்டுகள்
பழமையானது
149 ஆண்டுகள்
பழமையானது
நியூசிலாந்து பாராளுமன்றமானது “சுழியக் கார்பன்”
என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சூரியனைச் சுற்றி வரும் தொலைதூர நுண்கோளில்
வெற்றிகரமாக ஆய்வு செய்த ஜப்பானின் ஹாயாபுஸா – 2 விண்கலம், பூமிக்குத் திரும்புவதற்காக தனது
பயணத்தைத் தொடங்கியுள்ளது.
வெற்றிகரமாக ஆய்வு செய்த ஜப்பானின் ஹாயாபுஸா – 2 விண்கலம், பூமிக்குத் திரும்புவதற்காக தனது
பயணத்தைத் தொடங்கியுள்ளது.
எந்த நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு
விசா தேவையில்லை? பிரேசில்
விசா தேவையில்லை? பிரேசில்
பாதுகாப்பு துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான
மாநாடு நடைபெற்ற இடம் – டெல்லி
மாநாடு நடைபெற்ற இடம் – டெல்லி
பாதுகாப்பு துறை அமைச்சர் – ராஜ்நாத் சிங்
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர்
– நிர்மலா சீதாராமன்
– நிர்மலா சீதாராமன்
பொலிவியா நாட்டின் புதிய அதிபர் – ஜென்னி அனீஸ்