Monday, December 23, 2024
HomeBlogNovember 08, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

November 08, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 22 Tamil Mixer Education
FINAL WHATASPP 255 Tamil Mixer Education

மின்னணு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக
சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கு “சமூகத்தில் நிலையான நகரங்களுக்கான மாற்றத்தை விரிவுபடுத்தியதற்கான
விருது”
வழங்கப்பட்டது.
இந்திய உணவு மற்றும் வேளாண் வர்த்தக
அமைப்பு சார்பில் தமிழகத்துக்கு என்ன விருது வழங்கப்பட்டது? சிறந்த வேளாண் மாநிலத்துக்கான “உலக வேளாண் விருது”
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக
ஏ.பி.சாஹி
வரும் 11.ம் தேதி பதவியேற்க உள்ளார்.
கர்த்தர்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி நாளை
(9.11.19) திறந்து வைக்கிறார்
வேளாண் செயலி மூலமாக செடிகளில் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து தீர்வு பெறும் புதிய
வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தமிழ் வளர்த்த இத்தாலி பேரறிஞர் வீரமாமுனிவர்
பிறந்தநாள் – நவம்பர்
8
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி
ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நாட்டின் முக்கிய பொருளாதார பிரச்சனைகள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா – அமேரிக்கா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக
ஒப்பந்தம் கையெழுத்தாகும்
என்று இந்திய தூதரக அதிகாரி மனோஜ் குமார் மொஹபத்ரா கூறினார்.
கர்த்தார்ப்பூர் ஒப்பந்தப்படி இந்திய அரசு செயல்படும்
என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு
எதிராக இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மே.இ.தீவகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள்
மகளிர் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 2 – 1 என கைப்பற்றியது.

CLICK HERE TO DOWNLOAD PDF

giphy 138 Tamil Mixer Education

FINAL WHATASPP 255 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -